Skip to content

admin

மூக்கும் முழியும்

சொல் பொருள் மூக்கு – மூக்கின் எடுப்பான தோற்றம்.முழி(விழி) – விழியின் கவர்ச்சியான தோற்றம். சொல் பொருள் விளக்கம் ஒரு குழந்தையைப் பார்த்து அழகாக இருந்தால்’மூக்கும் முழியும்’ எப்படி இருக்கிறது என வியந்து கூறுவது… Read More »மூக்கும் முழியும்

மூக்கறை காக்கறை

சொல் பொருள் மூக்கறை – மூக்குக் குறைந்தது.காக்கறை – கால்கை குறைந்தது. சொல் பொருள் விளக்கம் உறுப்புக் குறையாளர்களை அடுக்கும் இணைமொழி ‘மூக்கறை காக்கறை’ என்பதாம். கால்கை பிடித்தல் காக்கை பிடித்தல் என வழங்குவது… Read More »மூக்கறை காக்கறை

முள் முடல்

சொல் பொருள் முள் – வேலமரம் ஒட்டடை மரம் இவற்றின் கிளை அல்லது படல்.முடல் – காய்ந்த விறகு. சொல் பொருள் விளக்கம் சிற்றூர்களில் ‘முள்ளும் முடலும்’ எரிபொருளாகக் கொள்வர். முள் என்பது முட்படலைக்… Read More »முள் முடல்

முத்தனும் பெத்தனும்

சொல் பொருள் முத்தன் – முத்தி நிலை பெற்றோன்.பெத்தன் – பெருநிலை அல்லது ஒடுக்கநிலை பெற்றோன். சொல் பொருள் விளக்கம் ‘முத்தனும் பெத்தனும்’ என்பது சமயநூல் இணைச் சொற்கள். முத்தனைச் ‘சீவன் முத்தன்’ எனவும்… Read More »முத்தனும் பெத்தனும்

முட்டுமொளி

சொல் பொருள் முட்டு – ஓர் எலும்பும் மற்றோர் எலும்பும் அல்லது இருபகுதிகள் முட்டுகிற இடம் முட்டு.மொளி – ஒரு முட்டுக்கும் மற்றொரு முட்டுக்கும் இடைப்பட்ட இடம் மொளி. சொல் பொருள் விளக்கம் கரும்பில்… Read More »முட்டுமொளி

முட்டுக்கை முழங்கை

சொல் பொருள் முட்டுக்கை – கை எலும்பும் தோள் எலும்பும் முட்டுகிற இடம் முட்டுக்கை.முழங்கை – மணிக்கட்டு முதல் முட்டுக்கை வரையுள்ள கை முழங்கை. சொல் பொருள் விளக்கம் ஈரெலும்புகள் முட்டுகின்ற இடம் முட்டு;… Read More »முட்டுக்கை முழங்கை

முட்டுக்கால் முழங்கால்

சொல் பொருள் முட்டுக்கால் – கால் எலும்பும் தொடை எலும்பும் முட்டுகிற இடம், முட்டுக்கால்.முழங்கால் – கணைக்கால் முதல் முட்டுக்கால் வரை உள்ள கால் முழங்கால். சொல் பொருள் விளக்கம் முழங்கால் – முழந்தாள்… Read More »முட்டுக்கால் முழங்கால்

முட்டுதல் மோதுதல்

சொல் பொருள் முட்டுதல் – ஒன்றையொன்று படுமாறு தலைப்படுதல் முட்டுதலாம்.மோதுதல் – கீழே வீழ்ந்துபடுமாறு தள்ளுதல் மோதுதலாம். சொல் பொருள் விளக்கம் முட்டுதல் முற்படுவினையும், மோதுதல் பிற்படுவினையுமாம். ‘முட்டித் தள்ளுதல்’ என்பது இவ்வினைச் சொற்பொருளை… Read More »முட்டுதல் மோதுதல்

முக்கு முடங்கி

சொல் பொருள் முக்கு – முட்டித் திரும்பும் இடம்.முடங்கி – வளைந்து திரும்பும் இடம். சொல் பொருள் விளக்கம் ‘முக்கு முடங்கி’ தெருக்களில் உண்டு. நில புலங்களிலும் உண்டு. வளைந்து வளைந்து ஓடும் ஆறு… Read More »முக்கு முடங்கி

மிச்சம் சொச்சம்

சொல் பொருள் மிச்சம் – மீதம் அல்லது எச்சம்சொச்சம் – மீதத்தைப் பயன்படுத்திய பின்னரும் எஞ்சும் எச்சம். சொல் பொருள் விளக்கம் வீட்டார் உண்டு முடித்தபின் எஞ்சி இருக்கும் உணவு மிச்சமாகும். அம்மிச்ச உணவை… Read More »மிச்சம் சொச்சம்