Skip to content

admin

போடு

சொல் பொருள் பொந்து சொல் பொருள் விளக்கம் திட்டுவிளை வட்டாரத்தில் போடு என்பது பொந்து என்னும் பொருளில் வழங்குகின்றது. போட்டு வைக்கும் இடம், பெட்டி, பை ஆகியவை பொந்து (உட்குடைவு) உடையதாதலால் இப் பெயர்… Read More »போடு

போட்டி

சொல் பொருள் போட்டி என்பது குடலைக் குறித்து வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் குழந்தைக்குப் பால் புகட்டுதல் போட்டுதல் எனப்படும் தருமபுரி வட்டாரத்தில் போட்டி என்பது குடலைக் குறித்து வழங்குகின்றது. ஊட்டும் கருவி ஊட்டியாயது… Read More »போட்டி

போஞ்சி

சொல் பொருள் எலுமிச்சைச் சாறு சொல் பொருள் விளக்கம் நாகர்கோயில் வட்டாரத்தில் போஞ்சி என்பது, எலுமிச்சைச் சாறு என்னும் பொருளில் வழங்குகின்றது. பிழிந்து எடுத்தது என்னும் பொருளில் பிழிஞ்சு – பேஞ்சி – போஞ்சி… Read More »போஞ்சி

போச்சை

சொல் பொருள் புகை சொல் பொருள் விளக்கம் புகுதலால் ஏற்பட்ட பெயர் புகை. நுண்துளைக் குள்ளும் புக வல்லது அது. புகுதல் = போதல்; போச்சை என்பது அகத்தீசுவர வட்டாரத்தில் புகை என்னும் பொருளில்… Read More »போச்சை

போச்சுது

போச்சுது

போச்சுது என்பதன் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 1. சொல் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 2. சொல் பொருள் விளக்கம் பசிக்கிறது என்பதைப் போச்சுது (போயிற்று) என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. உண்ட… Read More »போச்சுது

போச்சி

சொல் பொருள் நீர்ச் செம்பைப் போச்சி என்பது நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நீர்ச் செம்பைப் போச்சி என்பது நெல்லை வழக்காகும். அதனைப் போகணி என்பதும் நெல்லை வழக்கே. ‘புவ்வா’ என்னும் உணவுப்… Read More »போச்சி

பொன்னையா

சொல் பொருள் அப்பாவின் அப்பா சொல் பொருள் விளக்கம் அப்பாவின் அப்பாவைப் பொன்னையா என்பது நெல்லை வழக்கு. அவ்வாறே அம்மாவின் அம்மாவைப் பெற்றவர் பொன்னாத்தாள் எனப்படுவார். பொன், பொலிவும் அருமையும் மிக்க பொருளாதல் போன்றவர்… Read More »பொன்னையா

பொறுதி

சொல் பொருள் வீடு சொல் பொருள் விளக்கம் கிள்ளியூர் வட்டார வழக்கில் பொறுதி என்பதோர் சொல் வழக்கில் உள்ளது. அது, வீடு என்னும் பொருளது. இப் பொருளின் வழியாக உள்ள வாழ்வியல் குறிப்பு, மிகச்… Read More »பொறுதி

பொள்ளுதல்

சொல் பொருள் சுடுதல் சொல் பொருள் விளக்கம் நட்டாலை வட்டார வழக்காகப் பொள்ளுதல் என்பது சுடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. பொள்ளல், துளை என்னும் பொருளில் வருதல் பொது வழக்கு. குழல் முதலியவற்றைத் துளையிடுவதற்குக்… Read More »பொள்ளுதல்

பொருத்திச் சக்கை

சொல் பொருள் அன்னாசி (செந்தாழை)ப் பழம் சொல் பொருள் விளக்கம் ஒன்றொடு ஒன்று பொருந்தி நிற்கும் சுளைகளையுடைய அன்னாசி (செந்தாழை)ப் பழத்தைப் பொருத்திச் சக்கை என்பது குமரி மாவட்ட வழக்கு. பிரிக்க இயலாவகையில் பொருந்திய… Read More »பொருத்திச் சக்கை