Skip to content

admin

கிறுத்தான்மறுத்தான்

சொல் பொருள் கிறுத்தான் – குறும்புக்காரன்.மறுத்தான் – குறும்புக்காரன் குறும்பையும் மடக்கும் குறும்புக் காரன். சொல் பொருள் விளக்கம் “எதைச் செய்தாலும் எதைச் சொன்னாலும் கிறுத்தானுக்கு மறுத்தானாக இருப்பதே உனக்கு வழக்கம்” என்பது ஓர்… Read More »கிறுத்தான்மறுத்தான்

கிய்யாமிய்யா

சொல் பொருள் கிய்யா – குருவிக் குஞ்சின் ஒலிமிய்யா – பூனைக் குட்டியின் ஒலி சொல் பொருள் விளக்கம் “அவன் பேச்சா பேசுகிறான்? கிய்யா மிய்யா என்கிறான்” எனப் பழிப்புக் காட்டுவதுண்டு. ஒன்றை ஒருவனிடம்… Read More »கிய்யாமிய்யா

கிணறும் கேணியும்

சொல் பொருள் கிணறு – இறைத்துக் கொள்ளத்தக்க ஆழ்ந்த நீர் நிலை.கேணி – அள்ளிக் கொள்ளத்தக்க ஊற்று நீர்நிலை. சொல் பொருள் விளக்கம் தோட்டத்தும் பிற நிலத்தும் கிணறு உண்டு. தோட்டம் துரவு என்பது… Read More »கிணறும் கேணியும்

கிண்டுதல் கிளறுதல்

சொல் பொருள் கிண்டுதல் – கோழி காலால் நிலத்தைக் கிழித்தல்.கிளறுதல் – கிண்டிய இடத்தில் கோழி அலகால் சீத்தல். சொல் பொருள் விளக்கம் “கோழி கிண்டிக் கிளறித் தொலைக்கிறது” என்பது வழக்கு. கிண்டிக் கிளைத்தல்… Read More »கிண்டுதல் கிளறுதல்

கிண்டலும் கேலியும்

சொல் பொருள் கிண்டல் – ஒருவன் மறைவுச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல்; கிண்டி அறிதல் கிண்டல் ஆயிற்று.கேலி – நகையாடுதல் கேலியாம். சொல் பொருள் விளக்கம் கிண்டியறிந்து கொண்ட செய்தியைக் கொண்டு… Read More »கிண்டலும் கேலியும்

கிட்ட முட்ட

சொல் பொருள் கிட்ட – கிட்டத்தில் அல்லது நெருக்கத்தில்முட்ட – கண்ணுக்குப் படுமாறோ காதுக்குப் படுமாறோ உள்ள தொலைவில். சொல் பொருள் விளக்கம் ‘போனவன் கிட்ட முட்டத் தெரியவில்லை’ ‘வண்டி கிட்ட முட்டத் தெரியவில்லை’-இன்னவாறு… Read More »கிட்ட முட்ட

கிட்டத்தட்ட

சொல் பொருள் கிட்ட – குறித்த அளவுக்கு நெருங்க.தட்ட – குறித்த அளவுக்கு மேலேற. சொல் பொருள் விளக்கம் கிட்ட-நெருங்க; தட்ட-தட்டுமாறு உயர. ஏறக்குறைய, ஏறத்தாழ, கூடக் குறைய என்பன போல வரும் இணைச்… Read More »கிட்டத்தட்ட

கிச்சு முச்சு

சொல் பொருள் கிச்சு – கிச்சங்காட்டுதல்முச்சு – மூச்சுத் தடுமாறச் செய்தல். சொல் பொருள் விளக்கம் குழந்தைக்குக் கிச்சுமுச்சுக் காட்டாதே என்று எத்தனை முறை சொன்னாலும், சிறுவர்கள் விடுவது இல்லை. கிச்சு முச்சுக் காட்டுதலில்… Read More »கிச்சு முச்சு

காளியும் மூளியும்

சொல் பொருள் காளி – கன்னங்கறேல் என்று இருப்பவள்.மூளி – காதறுபட்டவள் அல்லது காதறை. சொல் பொருள் விளக்கம் தோற்றப் பொலிவு இல்லாதவர்களைக் ‘காளியும் மூளியும்’ என்பது வழக்கு. தற்பெருமையாலும், பிறர்மேல் கொண்ட வெறுப்பாலும்… Read More »காளியும் மூளியும்

காளியும் கூனியும்

சொல் பொருள் காளி – கருநிறத்தவளாம் காளிகூளி (கூனி) – காளியின் ஆணைப்படி நடக்கும் குள்ளப் பேய் சொல் பொருள் விளக்கம் தடித்துப் பருத்த ஒருத்தியும் சின்னஞ் சிறிய பிள்ளைகளும் ஆரவாரத்துடன் ஓடக் கண்டால்,… Read More »காளியும் கூனியும்