Skip to content

admin

வெட்டி விடுதல்

சொல் பொருள் வெட்டி விடுதல் – நட்பைப் பிரித்தல் சொல் பொருள் விளக்கம் வெட்டி விடுதல் துண்டித்தல் பொருளது. கத்தரிக்கோல் கத்தரிப்பாலேயே பெற்ற பெயர். வெட்டரிவாள், வெட்டறுவாள், பாக்குவெட்டி, மண்வெட்டி என்பனவெல்லாம் வெட்டுதலால் பெற்ற… Read More »வெட்டி விடுதல்

வெட்டி முரித்தல்

சொல் பொருள் வெட்டி முரித்தல் – கடிய வேலை செய்தல் சொல் பொருள் விளக்கம் குச்சியாக இருக்கும்போது கையால் ஒடித்து விடலாம். முளையாக இருக்கும்போது கிள்ளி எடுத்து விடலாம். மரமாகிய பின்னர் வெட்டியே ஆகவேண்டும்.… Read More »வெட்டி முரித்தல்

வெங்காயம் (வெண்காயம்)

சொல் பொருள் வெங்காயம் (வெண்காயம்) – ஒன்றும் இல்லாதது சொல் பொருள் விளக்கம் வெங்காயம் என்பது வசைமொழி “அவன் கிடக்கிறான் வெங்காயம்” “அந்த வெங்காயம் என்னதான் செய்துவிடுவான்” என்பன போல வெங்காயம் வழக்கில் உள்ளன.… Read More »வெங்காயம் (வெண்காயம்)

வெங்கன்

சொல் பொருள் வெங்கன் – வறியன் சொல் பொருள் விளக்கம் வெம்மை என்பது வெங்கு எனப்படும். வெம்மை என்பது பசி வெம்மை. தீப்பசி, காய்பசி, கொல்பசி, எனப்பசி குறிக்கப்படுவது கொண்டு பசியின் வெப்பம் புலப்படும்.… Read More »வெங்கன்

வீச்சு

சொல் பொருள் வீச்சு – ஐந்து ரூபா சொல் பொருள் விளக்கம் வீசுவது வீச்சு எனப்படும். கை வீசுதல்; கயிறு வீசுதல்; சாட்டை வீசுதல்; வலை வீசுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இவற்றையன்றி ‘வீச்சு’… Read More »வீச்சு

விளக்கேற்றல்

சொல் பொருள் விளக்கேற்றல் – குடித்தனமாக்கல் சொல் பொருள் விளக்கம் புதுமனை புகுவிழாவில் விளக்கேற்றல் சிறப்பிடம் பெறும் நிகழ்ச்சியாகும். சில நிறுவனத் தொடக்க விழாக்களிலும் விளக்கேற்றல் முதல் நிகழ்ச்சியாக நிகழ்கின்றன. திருமணமாகி மணமகன் வீடு… Read More »விளக்கேற்றல்

விளக்கெண்ணெய்

சொல் பொருள் விளக்கெண்ணெய் – வழுக்குதல், சறுக்குதல் சொல் பொருள் விளக்கம் விளக்கெண்ணெய், ஆமணக்கு எண்ணெயாம். விளக்கு எரிக்கப் பயன்பட்ட பழங்கால நிலையில் பெற்ற பெயர் அது. விளக்கெரிக்க வேறு எண்ணெய்கள் வந்த பின்னரும்,… Read More »விளக்கெண்ணெய்

விழுந்து எழுதல்

சொல் பொருள் விழுந்து எழுதல் – வறுமைப்பட்டு வளமையாதல் சொல் பொருள் விளக்கம் கீழே விழுதலும், விழுந்தவர் காலூன்றியும் கையூன்றியும் எழுதலும் வழக்கே. இவ்வழக்கில் இருந்து பொருள் நிலையில் வீழ்ச்சியடைதல் விழுதலாகவும், பின்னர் அரிதின்… Read More »விழுந்து எழுதல்

விலைபோதல்

சொல் பொருள் விலைபோதல் – திறமையால் பெருமையடைதல் சொல் பொருள் விளக்கம் திறமையான சிலர் எங்கே போனாலும் செல்வாக்குடன் விளங்குவர். அவரை ‘விலைபோகின்ற சரக்கு அது’ எனப் பாராட்டுவர். நல்ல சரக்காக இருந்தால் தேடி… Read More »விலைபோதல்

விலைபோகாது

சொல் பொருள் விலைபோகாது – ஏற்கப்படாது சொல் பொருள் விளக்கம் “அந்தச் சரக்கெல்லாம் இங்கு விலைபோகாது அல்லது விலையாகாது” என்பது சொன்முறை. சரக்கு என்பதால் வணிகம் என்பதும், விலை என்பதால் கொடுக்கல் வாங்கல் என்பதும்… Read More »விலைபோகாது