Skip to content

சொல் பொருள்

(வி.எ) சொல்லிசை அளபெடை – மிகுந்து

சொல் பொருள் விளக்கம்

மிகுந்து

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(force) exceeding

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல
உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/11-13

நீண்ட மேகத்தின் முழக்கம் போல இளமையான களிறுகள் வன்மை மிக்கு, தன்
காலில் அகப்பட்ட முளையாகிய மூங்கிலின் கவர்த்த கிளையைப் போல,
தப்பிப்பிழைப்பது எவ்வாறு உன்னைச் சினமூட்டியவர்கள்?
மிகீஇ – மிக்கு – வலிமை மிகுந்து – முனைவர் அ. ஆலிஸ்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *