சொல் பொருள்
(வி.அ) 1. இங்கு, 2. இப்படி, இவ்வாறு,
சொல் பொருள் விளக்கம்
1. இங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
here, in this manner
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் – குறு 140/4 இங்கு நான் பட்ட துன்பம் ஈங்கு ஆகின்றால் தோழி – நற் 378/8 இவ்வாறு ஆகிவிட்டது தோழி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்