சொல் பொருள்
வளைவு, கூனன், முதுகு வளைந்தவன்
சொல் பொருள் விளக்கம்
வளைவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bend, curve
person with the back bent forward
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1 வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/2 கூனும், குறுகிய தோற்றமும், ஊமையும், செவிடும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்