சொல் பொருள்
சக்கை
சொல் பொருள் விளக்கம்
சக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
refuse, residuum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் – அகம் 257/16 களிறுகள் சுவைத்துவிட்டுப்போட்டுவிட்ட சக்கையாகிய சுள்ளிகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்