சொல் பொருள்
(பெ) 1. குறிஞ்சி நிலத்தவன்,
2. உயரமான பரணில் இருப்பவன்,
3. எட்டமுடியாத இடத்தில் இருப்பவன்,
சொல் பொருள் விளக்கம்
குறிஞ்சி நிலத்தவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
inhabitant of a hilly tract
One who is on a platform on a tree
one who is unapproachable
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் – மது 294 குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில் சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் – நற் 276/5 உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில், செல்வை ஆயின் சேணோன் அல்லன் – புறம் 103/5 நீ அவன்பால் போவாயாகின் அவன் கிட்டமுடியாதவன் அல்லன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்