கொத்துகூலி
சொல் பொருள் கொத்து – அன்றன்று தவசந்தந்து பெறும் வேலை.கூலி – ஆண்டுக்கணக்காக ஒப்பந்தஞ்செய்து தவசந்தந்து பெறும் வேலை. சொல் பொருள் விளக்கம் கொத்தும் கூலியும் தவசந்தந்து பெறும் வேலையே எனினும் முன்னது அற்றைக்… Read More »கொத்துகூலி
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் கொத்து – அன்றன்று தவசந்தந்து பெறும் வேலை.கூலி – ஆண்டுக்கணக்காக ஒப்பந்தஞ்செய்து தவசந்தந்து பெறும் வேலை. சொல் பொருள் விளக்கம் கொத்தும் கூலியும் தவசந்தந்து பெறும் வேலையே எனினும் முன்னது அற்றைக்… Read More »கொத்துகூலி
சொல் பொருள் கொள்ளுதல் – பெண் கொள்ளுதல்கொடுத்தல் – பெண் கொடுத்தல் சொல் பொருள் விளக்கம் இதனைக் கொள்வினை கொடுப்புவினை என்றும், கொண்டவர் கொடுத்தவர் என்றும் கூறுவதுண்டு. கொள்ளுதல் கொடுத்தல் என்பவை பெறுதலும் தருதலும்… Read More »கொள்ளுதல் கொடுத்தல்
சொல் பொருள் கொத்து – அவரை, துவரை முதலியவற்றின் காய்த்திரள்குலை – முந்திரி, வாழை முதலியவற்றின் காய்த்திரள். சொல் பொருள் விளக்கம் ‘கொத்துமுரி’ என்பது கொத்தினைக் குறிக்கும். கொத்துமுரி என்பது கொத்துமல்லியாம். கொத்து நிமிர்ந்தோ… Read More »கொத்து குலை
சொல் பொருள் கொத்தல் – சதைப்பற்று இல்லாமல் காய்ந்து சுண்டிப் போன புளி; எளிதில் கரையாதது.கொதுக்கல் – கரைத்த பின்னர்க் கரையப்படாமல் எஞ்சும் சக்கை. சொல் பொருள் விளக்கம் புளியைக் கரைத்துக் குழம்பு வைப்பார்,… Read More »கொத்தல் கொதுக்கல்
சொல் பொருள் கொட்டு – கொட்டுக் கொட்டுதல்.குரவை (குலவை) – நாவையசைத்து ‘லல்லல்ல’ என ஒலித்தல். சொல் பொருள் விளக்கம் இறந்தவரைக் கொட்டும் குலவையுமாகக் கொண்டு போய்ச் சேர்த்தலைப் பெருமையாகச் சுட்டுவது நாட்டுப்புற வழக்கு.… Read More »கொட்டும் குரவையும்
சொல் பொருள் கேள் – உடன் பிறந்தாரும், கொண்டவர் கொடுத்தவரும் கேள் ஆவர்.கிளை – உடன் பிறந்தவர்க்கும் கொண்டவர் கொடுத் தவர்க்கும் கேள் ஆகியவர் கிளையாவர். சொல் பொருள் விளக்கம் அடிமரத்தில் இருந்து பிரியும்… Read More »கேளும் கிளையும்
சொல் பொருள் கேள்வி – இடித்துக் கேள்வி கேட்டல்முறை – அறமுறை இதுவெனக் கூறல். சொல் பொருள் விளக்கம் “கேள்வி முறை இல்லையா?” என்று முறை கேடான துயருக்கு ஆட்பட்டவர் கூறுதல் உண்டு. “எப்படி… Read More »கேள்வி முறை
சொல் பொருள் கூனல் – வளைவானதுகுறுகல் – வளைவுடன் குட்டையும் ஆகிப் போனது. சொல் பொருள் விளக்கம் வயது செல்லச் செல்லக் கூனல் குறுகல் வரும். அதுவும் வளர்த்தி மிக்கவர்க்கே கூனலும் குறுகலும் மிகுதி.… Read More »கூனல் குறுகல்
சொல் பொருள் கூடு – வீடுகுடும்பம் – மக்கள் சொல் பொருள் விளக்கம் ‘கூடும் குடும்பமுமாக இருக்கிறார்கள்’ என்பர். மக்கள் பங்கு பிரித்து அயல் அயலே தனி வீட்டுக்குப் போகாமல் ஓரிடத்தில் அமைந்து வாழ்தலையும்… Read More »கூடும் குடும்பமும்
சொல் பொருள் கும்மி – பலர் குழுமி, கைகொட்டி ஆடும் ஆட்டம்.கோலாட்டம் – பலர் குழுமி, கோல் கொட்டி ஆடும் ஆட்டம். சொல் பொருள் விளக்கம் ஆட்டுக் குட்டிகளை அடைத்து வைக்கும் கூடு ‘குடில்’… Read More »கூடும் குச்சும்