Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தெய்ய

சொல் பொருள் (இ.சொ) ஓர் அசைநிலை,  சொல் பொருள் விளக்கம் ஓர் அசைநிலை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A poetic expletive; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென மலி புனல்… Read More »தெய்ய

தெம்

சொல் பொருள் (பெ) பகை, பகைவர், சொல் பொருள் விளக்கம் பகை, பகைவர், தெவ் முனை என்பது தெம் முனை என்றானது. தெவ் என்பது பகை அல்லது பகைவரைக் குறிக்கும். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enmity,… Read More »தெம்

தெண்

சொல் பொருள் (பெ.அ) தெளிந்த,  தெள் + கடல் > தெண் கடல் சொல் பொருள் விளக்கம் தெளிந்த, வல்லின, மெல்லின மெய்கள் முன்னால் வரும்போது தெள் என்பது தெண் என்றாகிறது.தெள் என்பது தெளிவு.… Read More »தெண்

தெடாரி

சொல் பொருள் (பெ) தடாரி, பார்க்க : தடாரி சொல் பொருள் விளக்கம் தடாரி, பார்க்க : தடாரி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம்… Read More »தெடாரி

தெங்கு

தெங்கு

தெங்கு, தெங்கம் ஆகியவை தென்னை மரத்தைக் குறிக்கிற சொற்கள். 1. சொல் பொருள் (பெ) தென்னை 2. சொல் பொருள் விளக்கம் தேங்காய் பழுப்பதில்லை. ஆனால், முற்றி முதிரும் தன்மையுடையது. அவ்வாறு முற்றிய தேங்காயை… Read More »தெங்கு

பெற்றி

சொல் பொருள் (பெ) நிகழ்ச்சி, சொல் பொருள் விளக்கம் நிகழ்ச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் event, occurrence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல் ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் அலமரல்… Read More »பெற்றி

பெற்றத்தார்

சொல் பொருள் (பெ) ஆயர், இடையர் சொல் பொருள் விளக்கம் ஆயர், இடையர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cowherds தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது உற்றீயாள் ஆயர்_மகள் – கலி 104/67,68… Read More »பெற்றத்தார்

பெருவிறல்

சொல் பொருள் (பெ) மிகுந்த வலிமை சொல் பொருள் விளக்கம் மிகுந்த வலிமை அன்மொழித்தொகையாக, மிகுந்த வலிமையுள்ளவரைக் குறிக்கும். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் person with great strength or power தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »பெருவிறல்

பெருமொழி

சொல் பொருள் (பெ) வீரவசனம், சொல் பொருள் விளக்கம் வீரவசனம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் brave dialogue, words with overweening pride; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊரன் எம் இல் பெருமொழி கூறி தம் இல் கையும்… Read More »பெருமொழி

பெருமிதம்

சொல் பொருள் (பெ) தருக்கு, செருக்கு சொல் பொருள் விளக்கம் தருக்கு, செருக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pride, arrogance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய பண்ட சாகாட்டு ஆழ்ச்சி… Read More »பெருமிதம்