Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தொய்யகம்

சொல் பொருள் (பெ) தலையில் அணியும் ஓர் ஆபரணம், சொல் பொருள் விளக்கம் தலையில் அணியும் ஓர் ஆபரணம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A part of head ornament தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யகம் தாழ்ந்த… Read More »தொய்யகம்

தொய்

சொல் பொருள் (வி) 1. கெடு, அழி,  2. சோர்வடை, தளர்ந்துபோ, 3. உழு,  சொல் பொருள் விளக்கம் கெடு, அழி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் perish, be ruined, be weary, fatigued, plough… Read More »தொய்

தொத்து

சொல் பொருள் (பெ) பூ முதலியவற்றின் கொத்து, சொல் பொருள் விளக்கம் பூ முதலியவற்றின் கொத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Cluster, bunch, as of flowers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ்… Read More »தொத்து

தொண்டு

சொல் பொருள் (பெ) ஒன்பது, தொண்டு என்பது துளை, பணிசெய்தல், அடிமை என்னும் பொதுப் பொருளில் வழங்கும். சொல் பொருள் விளக்கம் தொண்டு என்பது துளை, பணிசெய்தல், அடிமை என்னும் பொதுப் பொருளில் வழங்கும்.… Read More »தொண்டு

தொண்டி

சொல் பொருள் (பெ) சேரர் துறைமுகப்பட்டினம்,  சொல் பொருள் விளக்கம் சேரர் துறைமுகப்பட்டினம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் An ancient sea-port of the cheras தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் பொறையன் தொண்டி – நற்… Read More »தொண்டி

தொண்டகப்பறை

சொல் பொருள் (பெ) குறிஞ்சி நிலப் பறை, சொல் பொருள் விளக்கம் குறிஞ்சிநிலப் பறை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a drum used by kurinjci tract people தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொண்டகபறை சீர் பெண்டிரொடு… Read More »தொண்டகப்பறை

தொண்டகச்சிறுபறை

சொல் பொருள் (பெ) தொண்டகப்பறையின் சிறிய வடிவம்,  சொல் பொருள் விளக்கம் தொண்டகப்பறையின் சிறிய வடிவம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a minor version of ‘tondakappaRai’ தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுதினை விளைந்த வியன்… Read More »தொண்டகச்சிறுபறை

தொடையல்

சொல் பொருள் (பெ) 1. தொடர்ச்சி, (பூச்)சரம்,  சொல் பொருள் விளக்கம் தொடர்ச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் continuation string (of flowers) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் தினை அரிசி அவையல் அன்ன கேள்வி போகிய… Read More »தொடையல்

தொடை

சொல் பொருள் (பெ) 1. கட்டுதல், 2. செயலைத் தொடங்குதல்,  3. யாழ் நரம்பு, 4. படிக்கட்டு,  5. கட்டுதல் உள்ள யாழின் இசை,  6. வில்லில் அம்பினைத் தொடுத்தல்,  7. பல பொருட்களை… Read More »தொடை

தொடுப்பு

சொல் பொருள் (பெ) விதைப்பு,  சொல் பொருள் விளக்கம் விதைப்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sowing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய – மது 11 (ஒரே)விதைப்பில் ஆயிரமாக வித்திய விதை… Read More »தொடுப்பு