Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தொடுதோல்

சொல் பொருள் (பெ) காலில் கட்டப்பட்ட தோல், செருப்பு சொல் பொருள் விளக்கம் காலில் கட்டப்பட்ட தோல், செருப்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sandals தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி… Read More »தொடுதோல்

தொடு

சொல் பொருள் (வி) 1. கை படு, தீண்டு,  2. தோண்டு,  3. செறித்துக்கட்டு, அணி,  4. இசைக்கருவி வாசி, 5. செலுத்து, 6. ஒவ்வொன்றாய்ச்சேர்த்துக்கட்டு, 7. ஒவ்வொன்றாகச் சேர்த்துச்செய், 8. கயிற்றினால் கட்டு, … Read More »தொடு

தொடி

சொல் பொருள் (பெ) 1. கைவளை,  2. மகளிர் தோள்வளை,  3. ஆண்கள் தோளில் அணியும் வீரவளை 4. உலக்கை, கைத்தடி, யானையின் தந்தம் ஆகியவற்றில் அணியப்படும் பூண், சொல் பொருள் விளக்கம் கைவளை, … Read More »தொடி

தொடலை

சொல் பொருள் விளக்கம் (பெ) 1. தொங்கவிடுதல், 2. பூக்கள் அல்லது இலைகள் தொடுத்த மாலை, 3. மணிகளைக் கோத்துச்செய்த மேகலை, 4. தொடுத்த மாலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hanging, suspension garland of… Read More »தொடலை

தொடரி

சொல் பொருள் 1. (வி.எ) 1. தொடர்ந்து, 2. தொடுத்து, 2 (பெ) ஒரு முட்செடி வகை, அதன்பழம், சொல் பொருள் விளக்கம் 1. தொடர்ந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் continuously, fastening, a thorny… Read More »தொடரி

தொடங்கல்

சொல் பொருள் (பெ) 1. ஆரம்பித்தல், 2. ஆதிசிருஷ்டி,  சொல் பொருள் விளக்கம் ஆரம்பித்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beginning, first creation தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு பூசல் ஆயம்… Read More »தொடங்கல்

தொட்டு

சொல் பொருள் 1. (வி.எ) தொடு என்பதன் இறந்த கால வினையெச்சம் 2 (இ.சொ) தொடங்கி, முதலாக,  1.1. தொட்டு – தோண்டி 1.2 தொட்டு – வாத்தியங்களை வாசித்து 1.3 தொட்டு – கட்டி, பிணித்து 1.4 … Read More »தொட்டு

தொட்ட

சொல் பொருள் (வி.எ) தொடு என்பதன் பெயரெச்சம் 1. தொட்ட – தீண்டிய, 2.தொட்ட– தோண்டிய,  3.தொட்ட – வெட்டிய, கத்தரித்த, 4.தொட்ட –  தரித்த, அணிந்த, 5. தொட்ட –  துளைத்த 6. தொட்ட – தொடுத்த, செலுத்திய ,… Read More »தொட்ட

தொகை

சொல் பொருள் (பெ) 1. கூட்டம், 2. மொத்தம், சொல் பொருள் விளக்கம் கூட்டம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் collection, total, aggregate தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற்… Read More »தொகை