Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

மலி

சொல் பொருள் வி) 1. மிகுந்திரு, அதிக அளவில் காணப்படு, 2. நிறைந்திரு, 3. பெருக்கமடை (பெ) மிகுதி, சொல் பொருள் விளக்கம் மிகுந்திரு, அதிக அளவில் காணப்படு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be plentiful,… Read More »மலி

மலர்பு

சொல் பொருள் (பெ) விரிதல் சொல் பொருள் விளக்கம் விரிதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wide open as the palms தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇய மலர்பு அறியா என கேட்டிகும்… Read More »மலர்பு

மலர்ப்போர்

சொல் பொருள் (பெ) நிமிர்த்துவோர்,  சொல் பொருள் விளக்கம் நிமிர்த்துவோர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who turns the face or mouth upward, as of a pot தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »மலர்ப்போர்

மலர்ப்பு

சொல் பொருள் (பெ) வெளிக்காட்டுதல்,  சொல் பொருள் விளக்கம் வெளிக்காட்டுதல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் exposing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே – பதி… Read More »மலர்ப்பு

மலர்

சொல் பொருள் (வி) 1. பூவின் மொட்டு விரி, 2. விரிந்து அகலு,  3. தோன்று, 4. வாய்ப்புறம் மேலாக நிமிரச்செய், (பெ) 1. பூ, 2. அகற்சி, சொல் பொருள் விளக்கம் பூவின்… Read More »மலர்

மலங்கு

சொல் பொருள் (பெ) விலாங்கு மீன், சொல் பொருள் விளக்கம் விலாங்கு மீன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் true eel தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட பழன வாளை… Read More »மலங்கு

மலக்கு

சொல் பொருள் (பெ) கலக்கம், மயக்கம், குழப்பம், சொல் பொருள் விளக்கம் கலக்கம், மயக்கம், குழப்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bewilderment, confusion தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர வான்… Read More »மலக்கு

மல்லிகை

மல்லிகை

மல்லிகை என்பது ஒரு பூங்கொடி, செடி 1. சொல் பொருள் (பெ) பூங்கொடி வகை, 2. சொல் பொருள் விளக்கம் தமிழில் “மல்லி” என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக,… Read More »மல்லிகை

மல்லிகா

சொல் பொருள் (பெ) மல்லிகை சொல் பொருள் விளக்கம் மல்லிகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் jasmine தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளை நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே மல்லிகா மாலை வளாய்… Read More »மல்லிகா

மல்லன்

சொல் பொருள் (பெ) மற்போர் வீரன், சொல் பொருள் விளக்கம் மற்போர் வீரன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wrestler தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/2… Read More »மல்லன்