Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வருதியர்

சொல் பொருள் (ஏவல்) வருவீராக சொல் பொருள் விளக்கம் வருவீராக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you(plural) may come. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல் கோள் சிறு தினை படு புள் ஓப்பி எல் பட வருதியர் என… Read More »வருதியர்

வருதி

சொல் பொருள் (வி.மு) வருகிறாய், சொல் பொருள் விளக்கம் வருகிறாய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you are coming தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சு மனை நெடு நகர் வருதி அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே… Read More »வருதி

வருடை

வருடை

வருடை என்பது வரையாடு, மலை ஆடு  1. சொல் பொருள் (பெ) 1. வரையாடு, மலை ஆடு  2. மேட இராசி 2. சொல் பொருள் விளக்கம் தமிழ்நாட்டில் நீலகிரி முதலிய மலைகளில் காணப்படுவதை… Read More »வருடை

வருடு

சொல் பொருள் (வி) தடவிக்கொடு, கோது, சொல் பொருள் விளக்கம் தடவிக்கொடு, கோது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stroke gently, caress lightly, fondle, massage தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல் இயல் மகளிர் நல்… Read More »வருடு

வருகோ

சொல் பொருள் (வினா) வரவா?  சொல் பொருள் விளக்கம் வரவா?  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shall I come? தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ குறும் சுனை குவளை… Read More »வருகோ

வருகுவை

சொல் பொருள் (வி.மு) வருவாய், சொல் பொருள் விளக்கம் வருவாய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you may come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்று யாண்டையனோ தோழி ——— ——————– ——————– அறிவு காழ்க்கொள்ளும் அளவை… Read More »வருகுவை

வருகம்

சொல் பொருள் (வி.மு) வருவோம், சொல் பொருள் விளக்கம் வருவோம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் let us (go and)come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் உலமந்து வருகம் சென்மோ தோழி… Read More »வருகம்

வருதிறம்

சொல் பொருள் (பெ) வருகின்ற வழி, வருகின்ற விதம், சொல் பொருள் விளக்கம் வருகின்ற வழி, வருகின்ற விதம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the way, path in which (s.b) comes, the manner… Read More »வருதிறம்

வரிசை

சொல் பொருள் (பெ) 1. தகுதி,  2. பாராட்டு,  3. ஒருவர்க்குச் செய்யப்படும் மரியாதை, சிறப்பு, 4. சிறப்பு, மேம்பாடு, 5. ஒழுங்கு, முறைமை, வரிசை – ஒழுக்கம் சொல் பொருள் விளக்கம் ‘எறும்பு… Read More »வரிசை

வரி

சொல் பொருள் (வி) 1. இழுத்துக் கட்டு, 2. ஓடு, 3. கோலமிடு, கோடுபோடு, 2. (பெ) 1. புள்ளி, 2. கோடு, 3. நிறம்,  4. பெண்களின் மார்பில் தொய்யிலால் தீட்டப்பெற்ற வரைவு,… Read More »வரி