Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கூலம்

சொல் பொருள் நெல், புல், வரகு தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு கொள்ளு,பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை; நெல் முதலியபதினெட்டு வகைப் பண்டம் சொல் பொருள் விளக்கம் நெல்,… Read More »கூலம்

கூரல்

சொல் பொருள் கூம்பிய நிலை சொல் பொருள் விளக்கம் கூம்பிய நிலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் folded state (as petals of a flower) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாரி கொக்கின் கூரல் அன்ன குண்டு நீர்… Read More »கூரல்

கூர்

சொல் பொருள் மிகு, உறு, அடை, பெறு, குன்னு, மிகுதியான, கூர்மை, (கைதுசெய் போன்று) பெயரை வினையாக்கும் உருபு சொல் பொருள் விளக்கம் மிகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be abundant, be excessive, experience,… Read More »கூர்

கூம்பு

சொல் பொருள்  குவி, ஊக்கம் குன்று, பாய்மரம் சொல் பொருள் விளக்கம்  குவி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fold, close, shut, as a flower lose courage, zeal, or enthusiasm mast தமிழ்… Read More »கூம்பு

கூந்தல்

சொல் பொருள் பெண்கள் தலைமயிர், குதிரை, கேசி என்னும் அசுரன், குதிரையின் பிடரி மயிர் கூந்தல் = மகளிர் முடி கூந்தல் பனை என்பது சடைசடையாகப் பாளை தொங்கும் பனையாகும் நுங்குக் காயைச் சீவித்… Read More »கூந்தல்

கூதிர்

சொல் பொருள் குளிர் காலம், ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் சொல் பொருள் விளக்கம் குளிர் காலம், ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cold season தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள்… Read More »கூதிர்

கூதளம்

சொல் பொருள் ஒரு வகைக் கொடி, கூதாளி சொல் பொருள் விளக்கம் ஒரு வகைக் கொடி, கூதாளி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Convolvulus, Ipomea தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது கொடி வகையைச் சேர்ந்தது கூதள மூது… Read More »கூதளம்

கூடல்

சொல் பொருள் மதுரை நகரம், முகத்துவாரம், நதிகள் ஒன்றோடொன்று கூடும் இடம், கைகூடிவருதல், ஆகிவருதல், கூடல்விழா சொல் பொருள் விளக்கம் மதுரை நகரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The city of Madurai, mouth of… Read More »கூடல்

கூட்டுணவு

சொல் பொருள் கூட்டாஞ்சோறு, ஊரில் பலர் கூடி ஒன்றாகச் சமைத்து உண்பது சொல் பொருள் விளக்கம் கூட்டாஞ்சோறு, ஊரில் பலர் கூடி ஒன்றாகச் சமைத்து உண்பது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலி கூட்டுணவின் வாள்… Read More »கூட்டுணவு

கூகை

சொல் பொருள் ஆந்தையில் ஒரு வகை சொல் பொருள் விளக்கம் ஆந்தையில் ஒரு வகை. இது குடுமியை உடையது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் male of barn owl (tyto alba) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »கூகை