Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அவரை

அவரை

அவரை என்பது ஒரு கொடித் தாவரம் ஆகும். 1. சொல் பொருள் (பெ) உணவாகப் பயன்படும் ஒரு கொடித் தாவரம். 2. சொல் பொருள் விளக்கம் நீண்டு வளரும் சுற்றுக்கொடி. அவரைக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும். இக்கொடியில்… Read More »அவரை

தாமரை

தாமரை

தாமரை ஒரு நீர்வாழ்த் தாவரம் 1. சொல் பொருள் (பெ) செம்முளரி, முளரி, பதுமம், அரவிந்தம் 2. சொல் பொருள் விளக்கம் குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர், கொடி. தேவநேயப் பாவாணர், தும் – துமர்… Read More »தாமரை

பனை

பனை

பனை என்பது பனைமரம். 1. சொல் பொருள் (பெ) 1. பனைமரம். 2. சொல் பொருள் விளக்கம் சேரமன்னர்களின் குடிப்பூ பனை. பெண்ணை எனச் சங்க நூல்கள் கூறும், பனைமரம் மரமன்று. அது புல்லெனப்படும்’… Read More »பனை

எண்ணுதல்

எண்ணுதல்

எண்ணுதல் என்பதன் பொருள் எண்ணல். 1. சொல் பொருள் விளக்கம் எண்ணல், நினைத்தல், ஆலோசித்தல், மதித்தல், தியானித்தல், முடிவுசெய்தல், கணக்கிடுதல், மதிப்பிடுதல், துய்த்தல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் think, count, meditate. 3. தமிழ்… Read More »எண்ணுதல்

பற்று

பற்று

பற்று என்பதன் பொருள் விருப்பம், விரும்பு, கைப்பற்று, வருவாய். 1. சொல் பொருள் விளக்கம் (பெ) விருப்பம், ஒரு பொருளின் மீதுள்ள அளவில்லா ஈடுபாடு ஆகும்; பிடிப்பு. (வி) விரும்பு, கைப்பற்று, வருவாய், ஒருவர்… Read More »பற்று

கெழீஇய

கெழீஇய

கெழீஇய என்பதன் பொருள் நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு 1. சொல் பொருள் விளக்கம் (வி.எ) கெழுவி என்பதன் மரூஉ, நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு மொழிபெயர்ப்புகள் 2.… Read More »கெழீஇய

அருவி

அருவி

அருவி என்பது மலைகளின் ஊடே பாயும் நீர். 1. சொல் பொருள் (பெ) செங்குத்தான அல்லது சாய்வான மலையின் வழியே பாயும் நீர் அருவி என்ற செந்தமிழ்ச் சொல் ஆர் என்ற முதலடிப் பிறந்ததென்பர்… Read More »அருவி

துனைதரு(தல்)

சொல் பொருள் (வி) விரைந்து வரு(தல்), சொல் பொருள் விளக்கம் விரைந்து வரு(தல்), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் coming fast தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் கால் உறழ் கடும் திண்… Read More »துனைதரு(தல்)

துனை

சொல் பொருள் (வி) விரை சொல் பொருள் விளக்கம் விரை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hasten, hurry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 391 தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும்… Read More »துனை