Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வென்றியர்

சொல் பொருள் வெற்றிபெற்றவர் சொல் பொருள் விளக்கம் வெற்றிபெற்றவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் triumphant men தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செரு மேம்பட்ட வென்றியர் வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/24,25… Read More »வென்றியர்

வென்றி

சொல் பொருள் வெற்றி, சொல் பொருள் விளக்கம் வெற்றி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் victory, triumph தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பகைவர் கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றி அல்லது வினை உடம்படினும் ஒன்றல் செல்லா… Read More »வென்றி

வென்

சொல் பொருள் வெற்றி சொல் பொருள் விளக்கம் வெற்றி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் victory, success தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரிது ஆண்ட பெரும் கேண்மை அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் அன்னோன் வாழி வென் வேல்… Read More »வென்

வெறுக்கை

சொல் பொருள் செல்வம், பொருள்திரள், வாழ்வின் ஆதாரப் பொருள், வெறுப்பு, சொல் பொருள் விளக்கம் செல்வம், பொருள்திரள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wealth, life-spring, hatred, dislike தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்… Read More »வெறுக்கை

வெறு

சொல் பொருள் விரும்பாமல்போ, பகை, மிகு, செல்வமுண்டாகு, செறிந்திரு சொல் பொருள் விளக்கம் விரும்பாமல்போ, பகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dislike, hate, abound, flourish, be dense தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி உற வெறுத்த தன் வீழ்… Read More »வெறு

வெறிது

சொல் பொருள் பயனில்லாமல் சொல் பொருள் விளக்கம் பயனில்லாமல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் without any use தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவு உடை அந்தணன் அவளை… Read More »வெறிது

வெறிக்களம்

சொல் பொருள் வேலன் வெறியாடும் களம் சொல் பொருள் விளக்கம் வேலன் வெறியாடும் களம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Place where the priest’s dance takes place தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப… Read More »வெறிக்களம்

வெறி

சொல் பொருள் மிரளு, வெருவு, மதம்கொள், களிகொள், நறுமணம், அச்சம், முறைமை, ஒழுங்கு, வெறியாட்டு, தெய்வ ஆவேசம் வந்து ஆவியால் பற்றப்பட்டு ஆடும் ஆட்டம், தெய்வம்ஏறுதல் (முருகன்) சொல் பொருள் விளக்கம் மதம்கொள் மொழிபெயர்ப்புகள்… Read More »வெறி

வெற்றம்

சொல் பொருள் வெற்றி, சொல் பொருள் விளக்கம் வெற்றி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Victory, success, conquest, triumph தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தென் குமரி வட பெருங்கல் குண குட கடலா எல்லை தொன்று… Read More »வெற்றம்

வெற்பு

சொல் பொருள் மலை சொல் பொருள் விளக்கம் மலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mountain, hill தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் இரும் கல் விடர் அளை வீழ்ந்து… Read More »வெற்பு