வேட்குவை
சொல் பொருள் விரும்புவாய் சொல் பொருள் விளக்கம் விரும்புவாய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (you) long for தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழு நிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – மது 204,205 செல்வப் பெருக்கை வழங்கும்… Read More »வேட்குவை
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
சொல் பொருள் விரும்புவாய் சொல் பொருள் விளக்கம் விரும்புவாய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (you) long for தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழு நிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – மது 204,205 செல்வப் பெருக்கை வழங்கும்… Read More »வேட்குவை
சொல் பொருள் வேள்விசெய்யும், யாகம் செய்யும், விரும்புகின்றன சொல் பொருள் விளக்கம் வேள்விசெய்யும், யாகம் செய்யும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் offering sacrifices, (they) long for தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவிர் சடை முனிவர்… Read More »வேட்கும்
சொல் பொருள் புகுதல் சொல் பொருள் விளக்கம் புகுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் entering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/13 வெம்மையான மணலில் புதுநீர் பரவுவதால் புதிதாய் புகுந்து… Read More »வேசனை
சொல் பொருள் கோவேறு கழுதை சொல் பொருள் விளக்கம் கோவேறு கழுதை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mule தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாவும் களிறும் மணி அணி வேசரி காவு நிறைய கரை நெரிபு ஈண்டி –… Read More »வேசரி
வேங்கைமார்பன் என்பவன் கானப்பேரெயில் என்னும் ஊரை ஆண்ட சங்ககால மன்னன் 1. சொல் பொருள் சங்ககாலச் சிற்றரசன், கானப்பேரெயில் என்னும் ஊரை ஆண்ட மன்னன். 2. சொல் பொருள் விளக்கம் சங்ககாலத்தில் கானப்பேரெயில் என… Read More »வேங்கைமார்பன்
வேங்கை என்பது ஒரு புலி, ஒரு மரம். 1. சொல் பொருள் நீண்ட உடலமைப்புள்ள புலி, ஒரு மரம்(சாருவசாதகம், சறுதாகம், திமிசு, பீதகாரகம்), அதன் பூ 2. சொல் பொருள் விளக்கம் இதன் மஞ்சள்… Read More »வேங்கை
சொல் பொருள் திருப்பதிமலை சொல் பொருள் விளக்கம் பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையான இன்றைய திருப்பதிமலை. இந்த வேங்கட மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன என அறிகிறோம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The Tirupati Hills which… Read More »வேங்கடம்
சொல் பொருள் வள்ளல்தன்மையுடைய சொல் பொருள் விளக்கம் வள்ளல்தன்மையுடைய மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் having munificence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/13 வள்ளண்மையுடன் கொடுத்தலையுடைய பண்ணன் என்பானின் சிறுகுடி… Read More »கைவள்
சொல் பொருள் தொழில்திறம் மிக்க சொல் பொருள் விளக்கம் தொழில்திறம் மிக்க மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் efficient in handiworks தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த செம் கேழ் வட்டம் –… Read More »கைவல்
சொல் பொருள் வள்ளல்தன்மை, வள்ளண்மை சொல் பொருள் விளக்கம் வள்ளல்தன்மை, வள்ளண்மை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் munificence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர் அளவு இறந்தன – பதி 73/15,16 செல்வமும், வீரமும்,… Read More »கைவண்மை