பாத்தரு(தல்)
சொல் பொருள் (வி) படி(தல்), பரவு(தல்) சொல் பொருள் விளக்கம் படி(தல்), பரவு(தல்) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே – ஐங் 288/4 பல கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தின்… Read More »பாத்தரு(தல்)