Skip to content

செடி

தமிழ் இலக்கியங்களில் செடி பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் செடி பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் செடிகள் பற்றிய குறிப்புகள்

கரும்பு

கரும்பு

கரும்பு என்பது ஒருவகைப் புல் 1. சொல் பொருள் (பெ) 1. ஒருவகைப் புல், செங்கரும்பு. 2. சொல் பொருள் விளக்கம் சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இது வெள்ளை, மஞ்சள், சிவப்பு,… Read More »கரும்பு

தாமரை

தாமரை

தாமரை ஒரு நீர்வாழ்த் தாவரம் 1. சொல் பொருள் (பெ) செம்முளரி, முளரி, பதுமம், அரவிந்தம் 2. சொல் பொருள் விளக்கம் குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர், கொடி. தேவநேயப் பாவாணர், தும் – துமர்… Read More »தாமரை

துளவம்

1. சொல் பொருள் (பெ) துளசி,  2. சொல் பொருள் விளக்கம் துளசி, மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் sacred basil 4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு துளவம் சூடிய அறிதுயிலோனும் – பரி 13/30 துளசி… Read More »துளவம்

துழாய்

துழாய்

துழாய் என்பது துளசி 1. சொல் பொருள் (பெ) துளசி, துளவு, துளவம், ராமதுளசி, திருத்துழாய்(வைணவர்கள் துளசிக்கு வழங்கும் பெயர்) 2. சொல் பொருள் விளக்கம் துழாய் என்பது மூலிகை செடியாகும். வீடுகளில் துளசியை வளர்த்து… Read More »துழாய்

தும்பை

தும்பை

தும்பை என்பது ஒரு செடி, பூ, திணை 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு செடி/பூ, சிறுதும்பை, பெருந்தும்பை, முடிதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை, 2. வீரச் செயல் புரிவதன் குறியாக… Read More »தும்பை

புதவம்

சொல் பொருள் (பெ) அறுகு, சொல் பொருள் விளக்கம் அறுகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bermuda grass தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி – பட் 243 தடித்த தண்டுகளையுடைய அறுகுடன் கோரைகளும்… Read More »புதவம்

சிந்துவாரம்

சொல் பொருள் (பெ) கருநொச்சி, சொல் பொருள் விளக்கம் கருநொச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் five-leaved chaste tree, vitex negundo தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 89 குறிப்பு… Read More »சிந்துவாரம்

இஞ்சி

இஞ்சி

இஞ்சி என்பது ஒரு வகை உறைப்பான கிழங்கு 1. சொல் பொருள் (பெ) 1. உறைப்பான கிழங்கு வகை, 2. கோட்டை மதில் இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சி காய்ந்தால் சுக்கு. சுக்கு… Read More »இஞ்சி

பாரம்

பாரம்

பாரம் என்பது பருத்தி 1. சொல் பொருள் (பெ) 1. பொறுப்பு, கடமை, 2. பெரும் குடும்பம், 3. சங்க கால ஊர்(நெடும்பாரம், பனம்பாரம்), நன்னன் என்பானது தலைநகரம், 4. சங்க கால ஊர்,… Read More »பாரம்

பாசடும்பு

சொல் பொருள் (பெ) பசிய அடும்பு சொல் பொருள் விளக்கம் பசிய அடும்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green hareleaf தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – ஐங் 101/2 அழகிய… Read More »பாசடும்பு