Skip to content

தென்னக வழக்கு

கொள்ளி

சொல் பொருள் நெருப்பு நெருப்புப் பற்றவைக்கப்பட்ட கோல், கொள்ளிக்கட்டை எரிமூட்டல் சொல் பொருள் விளக்கம் இறந்தோர்க்குக் கொள்ளிக் கடன் செய்தல் ஆண் பிள்ளை கடமையாகக் கொண்டமையால் கொள்ளி என்பது ஆண்பிள்ளையைக் குறிப்பதாகத் தென்தமிழ் நாட்டு… Read More »கொள்ளி

கொல்லை

சொல் பொருள் முல்லை நிலம், தோட்டம் முட்செடிகள், தூறுகள் செறிந்து மக்கள் உட்புக முடியாத நிலத்தை எரியூட்டியழித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவர். இத்தகு நிலம் கொல்லை எனப் பொது மக்களால் வழங்கப்பட்டது வீட்டின் பின்புறத்… Read More »கொல்லை

கொட்டம்

சொல் பொருள் கொட்டான், சிறிய ஓலைப்பெட்டி, வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம் எனப்பட்டது சொல் பொருள் விளக்கம் வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம்… Read More »கொட்டம்

நொடி

சொல் பொருள் சொல், கூறு, சொடுக்குப்போடு, குறிசொல், சைகையால் அழை, இசையில் காலவரை காட்டும் ஒலி, ஓசை, விடுகதை, பள்ளம் சொல் பொருள் விளக்கம் நொடி என்பது விடுகதை. கதை நொடி என்பது இணைச்சொல். நொடித்தல் பதில்… Read More »நொடி

கோப்பு

சொல் பொருள் கோக்கப்பட்டது கோக்கப்பட்டது கோப்பு. பலவகைப் பொருள்களை – மணிகளை – மலர்களை – இதழ்களை ஓர் ஒழுங்குற வைப்பது கோப்பு எனப்படும் கோப்பு, விளக்கமாகக் கட்டுக்கோப்பு என்பதுமாம். கோப்பன் = பொலிவானவன்.… Read More »கோப்பு

வந்தட்டி

சொல் பொருள் நிலையாகத் தங்குதல் இல்லாமல் வந்து போகின்றவரை வந்தட்டி என்பது தென்னக வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நிலையாகத் தங்குதல் இல்லாமல் வந்து போகின்றவரை வந்தட்டி என்பது தென்னக வழக்காகும். “அவன் என்றைக்கும்… Read More »வந்தட்டி

வதியழிதல்

சொல் பொருள் வழியில் நடையில் கிடந்து மிதிபடுதலாகும் பொருள் மிகுதி காட்டும் இச்சொல் சொல் பொருள் விளக்கம் பொருள்களின் விளைவோ, உருவாக்கமோ மிகுமானால் விலை சம்பல் (குறைதல்) ஆகிவிடும். அதனால் பொருளைக் குறைந்த விலையில்… Read More »வதியழிதல்

வண்டு கட்டல்

சொல் பொருள் வண்டு சுற்றிவருதல், வளையம், வளையமிடும் பூச்சி என வட்டப் பொருளிலே வருதல் பொதுவழக்கு உணவுக் கலத்தின் வாய்ப் பகுதியில், ஈ எறும்பு புகாமலும் தூசி தும்பு விழாமலும் பாதுகாப்பாகச் சுற்றிக் கட்டும்… Read More »வண்டு கட்டல்