Skip to content

நெல்லை வட்டார வழக்கு

கடகம்

சொல் பொருள் (பெ) கங்கணம், பனைநாரால் பின்னப்படும் பெரும் பெட்டி கடகப் பெட்டி எனப்படுவது குமரி, நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கடகம் ஓர் அணிகலம். ஆண்கள் கடகம் அணிவதைக் கம்பர், “கடகக்கை… Read More »கடகம்

குறடு

சொல் பொருள் (பெ) 1. சந்தனக்கட்டை, 2. வண்டி முதலியவற்றின் அச்சுக்கோக்கும் இடம், 3. கொல்லரின் பற்றுக்குறடு, வளைவாகவும் பற்றிப் பிடிப்பதாகவும் இருப்பதைக் குறடு என்பர். குறடு ‘கடன்’ என்னும் பொருள்தருவது சொல் பொருள்… Read More »குறடு

நெட்டு

சொல் பொருள் நெடுமை நெடிய கழுத்தை நெட்டை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு தேங்காய் நாரை நெட்டு என்பது தென்காசி வட்டார வழக்கு. நெட்டு என்பது வாழைப்பழத்தோல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்குள்ளது… Read More »நெட்டு

வாங்கி

சொல் பொருள் நிலையின் மேல் போடப்பட்ட பலகை வாங்குதல், தாங்குதல், இரண்டும் பொருள் வைக்கும் தட்டு என்னும் பொருளில் வழங்குவனவாம். சொல் பொருள் விளக்கம் ‘வாங்கி’ என்பது எச்சம் போல் தெரிந்தாலும் வாங்குதல், வளைதல்… Read More »வாங்கி

வளவு

சொல் பொருள் வேலி சொல் பொருள் விளக்கம் மனை அல்லது நிலம் என்பவற்றின் எல்லை காட்டும் வகையில் வேலியிடுதல் வழக்கம். உயிர்வேலி எனினும் கல், மண் முதலிய சுவர் வேலியாயினும் இடுவர். வேலி என்னும்… Read More »வளவு

வள்ளிசு

சொல் பொருள் மொத்தமாக, ஒன்று விடாமல் சொல் பொருள் விளக்கம் “அவன் வள்ளிசாக அள்ளிக் கொண்டு போய்விட்டான்” என்பர். வள்ளிசு என்பது மொத்தமாக, ஒன்று விடாமல் என்னும் பொருளது. வளமாக – ஏராளமாக –… Read More »வள்ளிசு

வயல்பயறு

சொல் பொருள் நெல்விளை நிலத்திலே ‘சிறுபயறு’ ஈரப்பதத்திலே தெளிக்கப்படும். வயல் பதத்திலே முளைத்து விளைவு தரும் அப்பயறு வயல் பயறு சொல் பொருள் விளக்கம் நெல்விளை நிலத்திலே ‘சிறுபயறு’ ஈரப்பதத்திலே தெளிக்கப்படும். வயல் பதத்திலே… Read More »வயல்பயறு

வடலி

சொல் பொருள் இளம்பனை, குறும்பனை, ஊர்ப் பெயர் சொல் பொருள் விளக்கம் இளம்பனை என்றும் குறும்பனை என்றும் வடலி என்னும் சொல்லுக்குப் பொருள் கொள்ளல் நெல்லை வழக்காகும். குறும்பனை நாடு குமரிக் கண்டப் பழமையது.… Read More »வடலி