வெளுத்துள்ளி
சொல் பொருள் வெளுத்துள்ளி – வெள்ளைப் பூண்டு சொல் பொருள் விளக்கம் வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி பூண்டு என்பவை பொது வழக்கு. உசிலம்பட்டி வட்டாரத்தில் வெள்ளைப் பூண்டை வெளுத்துள்ளி என்பர். உள் இல் =… Read More »வெளுத்துள்ளி
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் வெளுத்துள்ளி – வெள்ளைப் பூண்டு சொல் பொருள் விளக்கம் வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி பூண்டு என்பவை பொது வழக்கு. உசிலம்பட்டி வட்டாரத்தில் வெள்ளைப் பூண்டை வெளுத்துள்ளி என்பர். உள் இல் =… Read More »வெளுத்துள்ளி
சொல் பொருள் வெளுப்பாங்காலம் – விடிகாலை சொல் பொருள் விளக்கம் விடிகாலையை ‘ வெள்ளென’ என்பது தென்னக வழக்கு. காரிருள் படிப்படியே குறைந்து கதிரொளி வரவால் விண்ணும் மண்ணும் வெளுப்பாகும் காலத்தை வெளுப்பாங்காலம் என்பது… Read More »வெளுப்பாங்காலம்
சொல் பொருள் விடு சாறு, சாறு, மிளகுசாறு, மிளகுதண்ணீர் எனப் படுவதை விளவங்கோடு வட்டாரத்தார் வெறுங்கறி என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் விடு சாறு, சாறு, மிளகுசாறு, மிளகுதண்ணீர் எனப் படுவதை விளவங்கோடு வட்டாரத்தார்… Read More »வெறுங்கறி
சொல் பொருள் வெந்நீர் ஆக்கும் கலம். சொல் பொருள் விளக்கம் மதுக்கூர் வட்டாரத்தார் வெந்நீர் ஆக்கும் கலத்தை வேம்பா என்கின்றனர். பாய்லர், கீற்றர் என்பவற்றைக் குறிக்க நல்ல வழக்குச் சொல் வேம்பா. வெப்பமாக்குவது வேம்பா… Read More »வேம்பா
சொல் பொருள் வேளம் – செய்தி சொல் பொருள் விளக்கம் வேளம் என்பது செய்தி என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. வேள் = விரும்பத்தக்கது. நல்ல செய்தியை வேளம் என்று பின்னர்ப்… Read More »வேளம்
சொல் பொருள் வேறு விடுதல் – தனிக் குடித் தனமாக்குதல் சொல் பொருள் விளக்கம் தனிக் குடித் தனமாக்குதல் என்பதை உசிலம்பட்டி வட்டாரத்தில் வேறு விடுதல் என்கின்றனர். செட்டி நாட்டு வட்டாரத்தில் வேறு வைத்தல்… Read More »வேறு விடுதல்
சொல் பொருள் வையிட்டு – இருட்டாயிற்று சொல் பொருள் விளக்கம் வைகிருட்டு என்பது வைகு இருட்டுப் பொழுது; மாலைக் கருக்கல் என்பதும் அது. இது குமரி மாவட்ட வழக்கு. வைகறை என்பது வைகிய இருளைஅகற்றும்… Read More »வையிட்டு
சொல் பொருள் வைத்தூற்றி – புனல் சொல் பொருள் விளக்கம் புனல் எனக் கூறப்படும் கருவியை வைத்தூற்றி எனக் குமரி மாவட்ட முஞ்சிறை வட்டாரத்தார் வழங்குகின்றனர். புட்டிலில், தகரத்தில், குடத்தில் வைத்து ஊற்றும் வாயகல்… Read More »வைத்தூற்றி
சொல் பொருள் அச்சு – அச்சடிச் சீலை (சேலை) என்பது, சுங்கடிச் சீலை. ஓரம் சாரம் வெட்டி ஒழுங்குற்றதாய் நிலத்தைப் பண்படுத்துதலை அச்சுத்திரட்டல் என்பது உழவர் வழக்கு சொல் பொருள் விளக்கம் வண்டி அச்சினையோ,… Read More »அச்சு
சொல் பொருள் அச்சி – அச்சன் என்னும் ஆண்பாலுக்குரிய பெண்பால், (தமிழச்சி), அம்மா என்றும், தலைவி, காதலி சொல் பொருள் விளக்கம் அச்சன் என்னும் ஆண்பாலுக்குரிய பெண்பால் அச்சி என்பது. அச்சி பெண்பால் இறுதியாக… Read More »அச்சி