Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

ஒதுக்கு மருந்து

சொல் பொருள் குடலைத் தூய்மைப்படுத்திக் கசடுகளை வெளியேற்றப் பயன்படுத்தும் மருந்தை ஒதுக்கு மருந்து என்பது நாகர் கோயில் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் குடலைத் தூய்மைப்படுத்திக் கசடுகளை வெளியேற்றப் பயன்படுத்தும் மருந்தை ஒதுக்கு… Read More »ஒதுக்கு மருந்து

ஒத்துமா

சொல் பொருள் முகத்திற்குப் போடப்படும் மணப் பொடியை ஒத்துமா என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒன்றோடு ஒன்று ஒன்ற – ஒட்ட – ச் செய்வது ஒற்றடம் – ஒற்று… Read More »ஒத்துமா

ஒண்டிக்கட்டை

சொல் பொருள் ஒற்றையாள் தவிர எவரும் இல்லாத குடித்தனம் ஒண்டிக்கட்டை எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒற்றையாள் தவிர எவரும் இல்லாத குடித்தனம் ஒண்டிக்கட்டை எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு.… Read More »ஒண்டிக்கட்டை

ஒடுக்கெடுத்தல்

சொல் பொருள் சுடக்கப் போடுதல் என்பதை ஒடுக்கெடுத்தல் என்பது வழக்கு சொல் பொருள் விளக்கம் சுடக்கப் போடுதல் என்பதை ஒடுக்கெடுத்தல் என்பது வழக்கு. விரலை நீட்டி மடக்கிச் சடக்கென அல்லது சுடக் கென ஒலிவரச்… Read More »ஒடுக்கெடுத்தல்

ஒடியன்

சொல் பொருள் ஒடியன் என்பது பனங்கிழங்கைக் குறிக்கும் சொல்லாக யாழ்ப்பாண வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் ஒடியன் என்பது பனங்கிழங்கைக் குறிக்கும் சொல்லாக யாழ்ப்பாண வழக்கில் உள்ளது. கிழங்கை ஒடித்துத் துண்டாக்கிப் பயன்படுத்துவதால்… Read More »ஒடியன்

ஒடம்படி

சொல் பொருள் மாதந்தோறும் பெறும் படியை ஒடம்படி என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு மாடித்தளத்தில் சார்த்தி, அதன் வழியாக ஏறும் வாயில் ஒடம்படி வாயில் சொல் பொருள் விளக்கம் மாதந்தோறும் பெறும் படியை ஒடம்படி… Read More »ஒடம்படி

ஒடக்கான்

1. சொல் பொருள் ஓணான் என்னும் ஊரியை ஒடக்கான் என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் ஓணான் என்னும் ஊரியை ஒடக்கான் என்பது கொங்கு நாட்டு வழக்கு. பாறை மரம்… Read More »ஒடக்கான்

ஒட்டு

சொல் பொருள் செவியில் அணியப்படும் தோடு என்னும் அணிகலத்தை ஒட்டு என்பது செட்டிநாட்டு வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒன்றோடு ஒன்று அல்லது ஒருவரோடு ஒருவர் ஒட்டுவது ஒட்டு ஆகும். செவியில் அணியப்படும் தோடு… Read More »ஒட்டு

ஒச்சம்

சொல் பொருள் ஒச்சம், குறை என்னும் பொருளதாம். உழவர், தரகர் வழக்கு இது. சொல் பொருள் விளக்கம் ஒச்சம் = குற்றம். மாடுபிடிப்பவர் மாட்டில் சுண்டு, சுழி, பல், நடை, கொம்பு, வால் முதலியவற்றைப்… Read More »ஒச்சம்

ஐவாந்தழை

சொல் பொருள் மருதோன்றி நெல்லை வட்டாரத்தில் ஐவாந்தழை என வழங்கப்படுகின்றது சொல் பொருள் விளக்கம் மகிழ்வாக வாழும் வாழ்வின் அடையாளங்களுள் ஒன்று மருதோன்றி அரைவை பூசி கால், கைகளைச் சிவப் பேற்றல். இனிய வாழ்வின்… Read More »ஐவாந்தழை