Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

சொல்லாமல் கொள்ளாமல்

சொல் பொருள் சொல்லாமல் – எண்ணியது இன்னது என்று சொல்லாமல்கொள்ளாமல் – எண்ணியதற்கு ஏந்தானதைப் பெற்றுக் கொள்ளாமல். சொல் பொருள் விளக்கம் ‘ஊருக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டான்’ என்பதில் சொல்லாமல் என்பது விடை… Read More »சொல்லாமல் கொள்ளாமல்

சொத்தை சொள்ளை

சொல் பொருள் சொத்தை – புறத்தே ஓட்டை பொத்தல் முதலியவையுடைய காய்கறிகள்.சொள்ளை – வெளியே தெரியாமல் உள்ளே கெட்டுப்போன காய்கறிகள். சொல் பொருள் விளக்கம் சொத்தை என்பது சூன், என்றும், சூனம் என்றும் வழங்கும்.… Read More »சொத்தை சொள்ளை

சொண்டு சொள்ளை

சொல் பொருள் சொண்டு – காய்கறி பழங்களின் வெளியேயுள்ள சுணை, பக்கு, வெடிப்பு முதலியவை சொண்டு எனப்படும்.சொள்ளை – அவற்றின் உள்ளேயமைந்துள்ள கேடு சொள்ளை எனப்படும். சொல் பொருள் விளக்கம் சுணை மிக்க ஒன்று… Read More »சொண்டு சொள்ளை

சொண்டு சொறி

சொல் பொருள் சொண்டு – தோலில் பக்குக் கிளம்புதல்சொறி – தினவுண்டாக்கும் பொரி கிளம்புதல். சொல் பொருள் விளக்கம் தோலில் உண்டாகும் பக்கு சொறியும்போது உதிரும். மீனின் உடலில் உள்ள செதில் போல்வது அது.… Read More »சொண்டு சொறி

சொங்கு சோகை

சொல் பொருள் சொங்கு – தவசமணியின் மேல் ஒட்டியுள்ள பக்கு. தோல், உமி.சோகை – கரும்பு சோளம் முதலியவற்றின் தோகை. சொல் பொருள் விளக்கம் சொங்கு நிரம்ப உடைய சோளம் ‘சொங்குச் சோளம்’ என… Read More »சொங்கு சோகை

சேறும் தொளியும்

சொல் பொருள் சேறு – நீரொடு கூடிக் குழைந்த மண் சேறு ஆகும்.தொளி – நெல் நடவுக்காக உழுது கூழாக்கப்பட்ட நெகிழ்வான அல்லது குழைந்த நிலம் தொளியாகும். சொல் பொருள் விளக்கம் நடவில் ‘தொளி… Read More »சேறும் தொளியும்

செத்தை செதும்பல்

சொல் பொருள் செத்தை – உலர்ந்து போன இலை, சருகு முதலியவை.செதும்பல் – உலர்ந்து போன இலை சருகு முதலியவை செதுமி அல்லது செம்மிக் கிடத்தல். சொல் பொருள் விளக்கம் செத்தை உலர்ந்து போன… Read More »செத்தை செதும்பல்

செங்கல் மங்கல்

சொல் பொருள் செங்கல் – செவ்வானமாகத் தோன்றும் மாலைப் பொழுது.மங்கல் – செவ்வானம் இருண்டு மங்கிக் காரிருள் வரத் தொடங்கும் முன்னிரவுப் பொழுது. சொல் பொருள் விளக்கம் நான் அங்கே போகும் போது செங்கல்… Read More »செங்கல் மங்கல்

சூடு சொரணை

சொல் பொருள் சூடு – தீயது அல்லது தகாதது; ஒருவர் செய்யும்போதோ சொல்லும்போதோ உண்டாகும் மனவெதுப்பு.சொரணை – மான உணர்வு. சொல் பொருள் விளக்கம் சூடு சொரணை இல்லாதவன் என்றோ சூடு சொரணைக் கெட்டவன்’… Read More »சூடு சொரணை

சுற்றம் சூழல்

சொல் பொருள் சுற்றம் – உடன் பிறந்தவர், கொண்டவர் கொடுத்தவர் என்பவர் சுற்றம் ஆவர்.சூழல் – சுற்றத்தார்க்குச் சுற்றமாக அமைத்தவரும் அன்பும் நண்பும் உடையாரும் சூழல் ஆவர். சொல் பொருள் விளக்கம் சுற்றமும் சூழலும்… Read More »சுற்றம் சூழல்