சுழிவு நெளிவு
சொல் பொருள் சுழிவு – திறமையாக நடந்து கொள்ளல்.நெளிவு – பணிவாக நடந்துக் கொள்ளல். சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சாதிக்க விரும்புவார் திறமையைக் கொண்டோ, பணிவுடைமையைக் கொண்டோ சாதித்துக் கொள்ளுதல் கண்கூடு. அதனைக்… Read More »சுழிவு நெளிவு
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் சுழிவு – திறமையாக நடந்து கொள்ளல்.நெளிவு – பணிவாக நடந்துக் கொள்ளல். சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சாதிக்க விரும்புவார் திறமையைக் கொண்டோ, பணிவுடைமையைக் கொண்டோ சாதித்துக் கொள்ளுதல் கண்கூடு. அதனைக்… Read More »சுழிவு நெளிவு
சொல் பொருள் சுண்டு – நரம்பு சுண்டி இழுக்கும் ஒரு நோய்.சுழி – தலை முதலிய இடங்களில் மயிர் சுழித்து அமையும் ஓர் அமைப்பு. சொல் பொருள் விளக்கம் முன்னதைச் சுண்டு வாதம் என்பர்… Read More »சுண்டு சுழி
சொல் பொருள் சீலை – புடைவைகள்.துணி – மற்றைத் துணிகள். சொல் பொருள் விளக்கம் ‘சீரை’ என்னும் பழஞ் சொல்லில் இருந்து வந்தது ‘சீலை’யாம். இதனைச் சேலை என வழங்குதல் இதன் மூலமறியார் பிழையாம்.… Read More »சீலை துணி
சொல் பொருள் சீராட்டு – ஒருவருக்கு அமைந்துள்ள சிறப்புகளை எடுத்துக் கூறுதல்.பாராட்டு – ஒருவரைப் பற்றிய ஆர்வத்தால் புகழ்ந்து கூறுதல்; புனைந்து கூறுதலுமாம். சொல் பொருள் விளக்கம் சீர்-சிறப்பு; இவண் சிறப்பைக் கூறுதல் ஆயிற்று.… Read More »சீராட்டும் பாராட்டும்
சொல் பொருள் சீர் – சிறந்த பொருள் வாய்ப்புசெனத்து – மக்கட் கூட்டம். சொல் பொருள் விளக்கம் சீர் சிறப்பு என்பதில் சீர் என்பதன் பொருளைக் காண்க. சிறந்த பொருள்களைப் பரிசாக வழங்குவதுடன், பெருங்கூட்டச்… Read More »சீர் செனத்து
சொல் பொருள் சீர் – சிறந்த பொருள்களை உவந்து தருதல்.சிறப்பு – முகமும் அகமும் மலரச் சிறந்த மொழிகளால் பாராட்டுதல். சொல் பொருள் விளக்கம் சீர் வரிசை: சீர் செய்தல் எனத் திருமண விழா,… Read More »சீர் சிறப்பு
சொல் பொருள் சின்னம் – தனிமைப்படுத்துதல்பின்னம் – சிதைவுபடுத்துதல் சொல் பொருள் விளக்கம் போர்க்களத்தின் நிகழ்வாக ‘சின்னா பின்னம்’ என்பது வழங்கும். போரில் புகுந்து ஒருவனை வீழ்த்தவேண்டும் எனின், அவனை முதற்கண் மற்றை வீரர்களிடத்திருந்து… Read More »சின்னா பின்னா(சின்னம் பின்னம்)
சொல் பொருள் சின்னது – இடைப்படக் குறுகுறு நடக்கும் சிறுகுழந்தை.நணியது – பிறந்து அணியதாம் குழந்தை. சொல் பொருள் விளக்கம் சின்னது நணியது எல்லாரும் நலமா?’ என உற்றார் உறவினர் வினவுவர். நண்ணுதல்-நெருக்கம் அண்மை.… Read More »சின்னது நணியது
சொல் பொருள் சிறுவர் – சிறிய வயதுடையவர்.சிறியர் – சிறுமைத்தன்மையுடையவர். சொல் பொருள் விளக்கம் முன்னது அகவை கருதியது; பின்னது, தன்மை கருதியது. இரண்டும் பால்பொதுமை கருதியவை. சிறியர் என்பதைச் “செயற்கரிய செய்வார் பெரியார்… Read More »சிறுவர் சிறியர்
சொல் பொருள் சிம்பு – மரம் செடி கொடிகள் பக்கமடித்துக் கிளைத்தல்.சிலும்பு – பக்கமடித்துக் கிளைத்ததில் ‘துளிரும் தளிரும்’ நிரம்புதல். சொல் பொருள் விளக்கம் சிம்பு என்பது சிம்படித்தல் என்றும், சிலும்பு என்பது சிலும்படித்தல்… Read More »சிம்பும் சிலும்பும்