குத்தல் குடைச்சல்
சொல் பொருள் குத்தல் – விட்டு விட்டு ஓரிடத்து வலித்தல்.குடைச்சல் – இடைவிடாது குடைந்து அல்லது சுழன்று வலித்தல். சொல் பொருள் விளக்கம் நோவு வகையுள் குத்தல் குடைச்சல் என்பவற்றைக் குறிப்பிடுவர். உலக்கை, கம்பி… Read More »குத்தல் குடைச்சல்