Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பரங்குன்றம்

பரங்குன்றம் என்பது திருப்பரங்குன்றம் 1. சொல் பொருள் (பெ) திருப்பரங்குன்றம், 2. சொல் பொருள் விளக்கம் திருப்பரங்குன்றம், மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் thirupparangkundram, a small city near Madurai 4. தமிழ் இலக்கியங்களில்… Read More »பரங்குன்றம்

பர

சொல் பொருள் (வி) பரவு, சொல் பொருள் விளக்கம் பரவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் spread தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்த இருப்பை ஆர் கழல் புது பூ துய்த்த வாய துகள் நிலம் பரக்க கொன்றை… Read More »பர

பயினி

பயினி

பயினி என்பது ஒரு குறிஞ்சி நில மரம், பூ 1. சொல் பொருள் (பெ) ஒரு குறிஞ்சி நில மரம், பூ 2. சொல் பொருள் விளக்கம் ஒரு குறிஞ்சி நில மரம்,பூ மொழிபெயர்ப்புகள்… Read More »பயினி

பயின்

சொல் பொருள் (பெ) பிசின், கோந்து, சொல் பொருள் விளக்கம் பிசின், கோந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் resin, glue தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இதையும் கயிறும் பிணையும் இரிய சிதையும் கலத்தை பயினான் திருத்தும் திசை அறி… Read More »பயின்

பயிற்று

சொல் பொருள் (வி) 1. பலமுறை செய், 2. நெருங்கி அடை, கெழுமு, 3. கற்பி, கற்றுக்கொடு, 4. பழக்கு, 5. செய், 6. வாழச்செய் சொல் பொருள் விளக்கம் 1. பலமுறை செய்,… Read More »பயிற்று

பயில்வுறு

சொல் பொருள் (வி) நன்கு துழாவப்படு,  சொல் பொருள் விளக்கம் நன்கு துழாவப்படு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stirred well தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று இன் சுவை மூரல் பெறுகுவிர்… Read More »பயில்வுறு

பயில்

சொல் பொருள் (வி) 1. அடர்ந்திரு, 2. பழகு, 3. நடமாடு,  4. கல், கற்றறி, படி, 2. (பெ.அ/வி.அ). பலகாலும் சொல் பொருள் விளக்கம் 1. அடர்ந்திரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be thick,… Read More »பயில்

பயிர்ப்பு

சொல் பொருள் (பெ) பிசின் சொல் பொருள் விளக்கம் பிசின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் resin தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி – கலி 50/12 பல… Read More »பயிர்ப்பு

பயிர்

சொல் பொருள் (வி) விலங்கு/பறவை இனங்கள் ஒன்றையொன்று ஒலிக்குறிப்பால் அழை, (பெ) 1. நஞ்சை, புஞ்சை ஆகிய நிலங்களில் விளையும் தாவரம், 2. ஓசை சொல் பொருள் விளக்கம் விலங்கு/பறவை இனங்கள் ஒன்றையொன்று ஒலிக்குறிப்பால்… Read More »பயிர்

பயறு

சொல் பொருள் (பெ) 1. பாசிப்பயறு சொல் பொருள் விளக்கம் 1. பாசிப்பயறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் greengram தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பயறு போல் இணர பைம் தாது படீஇயர் – குறு 10/2 பயற்றங்காய்… Read More »பயறு