Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அட்டில்

சொல் பொருள் (பெ) அடுக்களை, சமையலறை, சொல் பொருள் விளக்கம் அடுக்களை, வீட்டில் அடுப்புள்ள இடம்; சமையலறை, சமைப்பதற்கென்று தனியாயுள்ள அறை; அட்டில், சமையலுக்குத் தனியாயுள்ள சிறுவீடு; ஆக்குப்புரை, விழாப் பந்தலில் சமையலுக்கு ஒதுக்கப்படும்… Read More »அட்டில்

அட்டவாயில்

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால ஊர், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால ஊர், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை சங்ககாலத்தில் அட்டவாயில் என்னும் பெயருடன்விளங்கியது எனலாம். அட்டவாயில் என்பது… Read More »அட்டவாயில்

அஞர்

சொல் பொருள் (பெ) துன்பம், சோம்பல் சொல் பொருள் விளக்கம் துன்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் grief, laziness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே – குறு 76/6 கடும் குளிரைக்கொண்ட… Read More »அஞர்

அஞ்ஞை

சொல் பொருள் (பெ) அன்னை சொல் பொருள் விளக்கம் அன்னை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mother தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே – அகம் 145/22 அமர்த்த கண்களுடைய என் அன்னையை (மகளை)… Read More »அஞ்ஞை

அஞ்சனம்

அஞ்சனம்

அஞ்சனம் என்பதன் பொருள் மை, கண்ணுக்கு இடும் மை. 1. சொல் பொருள் விளக்கம் (பெ) 1. மை, 2. கண்ணுக்கு இடும் மை, கண் இமை அல்லது கண்களுக்கு கீழே போடப்படும் ஒப்பனைப் பொருள்… Read More »அஞ்சனம்

அசோகம்

சொல் பொருள் (பெ) ஒரு மரம், பிண்டி, சொல் பொருள் விளக்கம் ஒரு மரம், பிண்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Saraca indica தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள் கழி கவின்… Read More »அசோகம்

அசைவு

சொல் பொருள் (பெ) தளர்வு பண்டை நிலைமை (முன்னிருந்த நிலைமை) கெட்டு வேறொருவாறாகி வருந்துதல். சொல் பொருள் விளக்கம் தளர்வு அசைவு : அசைவு என்பது பண்டை நிலைமை (முன்னிருந்த நிலைமை) கெட்டு வேறொருவாறாகி… Read More »அசைவு

அசை

சொல் பொருள் (வி) 1. ஆடு, 2. நகர், இடம்பெயர், விட்டு நீங்கு, 3. தங்கு, 4. கட்டு, பிணி, 5. வருத்து, 6. தளர், ஓய், 7. இளைப்பாறு, 8. மெல்லச்செல், 9. கிட, 10. தட்டு,… Read More »அசை

அசும்பு

சொல் பொருள் (வி) ஒழுகு, பரவு , (பெ) சேறு, வழுக்குநிலம், (பெ) சிறு திவலை. (திருக்கோ. 149. பேரா.) சொல் பொருள் விளக்கம் ஒழுகு, பரவு , மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் flow, spread… Read More »அசும்பு

அசுணம்

சொல் பொருள் (பெ) இசை அறியும் ஒரு விலங்கு சொல் பொருள் விளக்கம் இசை அறியும் ஒரு விலங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து… Read More »அசுணம்