Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வள்ளியோர்

சொல் பொருள் (பெ) வண்மையுடையவர்,  சொல் பொருள் விளக்கம் வண்மையுடையவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Generous, liberal persons தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி நெடிய என்னாது சுரம் பல கடந்து வடியா… Read More »வள்ளியோர்

வள்ளியோய்

சொல் பொருள் (வி.வே) வண்மையுடையவனே, சொல் பொருள் விளக்கம் வண்மையுடையவனே, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oh! munificent தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆர் எயில் அவர்கட்டாகவும் நுமது என பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/10,11 பகைவரது… Read More »வள்ளியோய்

வள்ளியை

சொல் பொருள் (வி.மு) வண்மையுடையவனாயிருக்கிறாய், சொல் பொருள் விளக்கம் வண்மையுடையவனாயிருக்கிறாய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you are munificent தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே – பதி 54/1 ஈகை நெஞ்சுடையவன் என்று… Read More »வள்ளியை

வள்ளியன்

சொல் பொருள் (பெ) வண்மையுடையவன், சொல் பொருள் விளக்கம் வண்மையுடையவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Generous, liberal person தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் நல் இசை தர வந்திசினே –… Read More »வள்ளியன்

வள்ளி

வள்ளி

வள்ளி என்பது சர்க்கரை வள்ளிக் கிழங்கு 1. சொல் பொருள் (பெ) 1. கொடிவகை, அதன் பூ, கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வற்றாளை, வத்தாளை, சீனிக் கிழங்கு  2. கைவளை, 3. முருகனின்… Read More »வள்ளி

வள்ளன்மை

சொல் பொருள் (பெ) கொடையுடைமை,  சொல் பொருள் விளக்கம் கொடையுடைமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Liberality, munificence; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என உள்ளிய உள்ளமோடு உலை நசை துணையா –… Read More »வள்ளன்மை

வள்ளம்

சொல் பொருள் (பெ) வட்டில் வகை,  சொல் பொருள் விளக்கம் வட்டில் வகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a dish for use in eating or drinking தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்த வள்ளத்தில்… Read More »வள்ளம்

வள்

சொல் பொருள் (பெ) 1. பெருமை, பெரிய தன்மை, 2. வளமை, செழிப்பு, 3. கூர்மை, 4. வார், 5. வண்மை, வள்ளன்மை, சொல் பொருள் விளக்கம் பெருமை, பெரிய தன்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »வள்

வழைச்சு

சொல் பொருள் (பெ) புதிதாக இருத்தல்,  சொல் பொருள் விளக்கம் புதிதாக இருத்தல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fresh, new தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த வெம் நீர் அரியல் விரல்… Read More »வழைச்சு