Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வாயுறை

சொல் பொருள் (பெ) தாளுருவி, பெண்கள் காதணி வகை, சொல் பொருள் விளக்கம் தாளுருவி, பெண்கள் காதணி வகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of ornament worn by women in their… Read More »வாயுறை

வாயில்

சொல் பொருள் (பெ) 1. வாசல்,  2. வழி சொல் பொருள் விளக்கம் வாசல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் gate, doorway source தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356… Read More »வாயில்

வாயடை

சொல் பொருள் (பெ) உணவு,  சொல் பொருள் விளக்கம் உணவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் food தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர மூவா மரபும் ஓவா நோன்மையும் சாவா மரபின்… Read More »வாயடை

வாய்விடு

சொல் பொருள் (வி) வாயைத்திற, சொல் பொருள் விளக்கம் வாயைத்திற, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் open mouth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிது வாய்விட்டு இனிய கூறி – குறு 298/2 – எப்போதாவது சிறிது பேசுவன் என்பாள்… Read More »வாய்விடு

வாய்வாள்

சொல் பொருள் (வி) வாய்திறந்து பேசு, சொல் பொருள் விளக்கம் வாய்திறந்து பேசு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் open mouth and talk தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா – பரி 20/75… Read More »வாய்வாள்

வாய்மொழி

சொல் பொருள் பெ) 1. ஏவல்,  2. வாய்மை பொருந்திய சொற்கள்,  3. வேதம், மறை,  சொல் பொருள் விளக்கம் ஏவல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் order, command, truthful words, scripture தமிழ் இலக்கியங்களில்… Read More »வாய்மொழி

வாய்மை

சொல் பொருள் (பெ) உண்மை, சொல் பொருள் விளக்கம் உண்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் truth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நகையினும் பொய்யா வாய்மை பகைவர் புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை – பதி 70/12,13 விளையாட்டுக்கும்… Read More »வாய்மை

வாய்பூசு

சொல் பொருள் (வி) ஆசமனஞ்செய்தல்,  சொல் பொருள் விளக்கம் வலது உள்ளங்கையில் நீரை இட்டு, மும்முறை உட்கொள்ளல். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sip water ceremonially; to perform ācamaṉam தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈ… Read More »வாய்பூசு

வாய்ப்புள்

சொல் பொருள் (பெ) நற்சொல்லாகிய நிமித்தம், சொல் பொருள் விளக்கம் நற்சொல்லாகிய நிமித்தம், இது தற்செயலாகக் கேட்ட நற்பேறு தரும் சொல். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Chance-heard word, considered a good omen தமிழ்… Read More »வாய்ப்புள்

வாய்ப்பு

சொல் பொருள் (பெ) சித்தித்தல், சொல் பொருள் விளக்கம் சித்தித்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் success, gain தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும் மாற்றோர் தேஎத்து மாறிய வினையே – பதி… Read More »வாய்ப்பு