Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வாடு

சொல் பொருள் (வி) 1. காய்ந்துபோ, உலர்ந்துபோ, 2. வாட்டமுறு, வருந்து, 3. வற்றிச்சுருங்கு, 4. வதங்கு, மெலி,  5. தேய், 6. அழி, 7. களையிழ, 8. குறை, குன்று, 2. (பெ)… Read More »வாடு

வாடல்

சொல் பொருள் (பெ) வாடிப்போனது, உலர்ந்துபோனது, சொல் பொருள் விளக்கம் வாடிப்போனது, உலர்ந்துபோனது,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is dried தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் –… Read More »வாடல்

வாட்டு

வாட்டு

வாட்டு என்பது நெருப்பில் வாட்டிப் பொரித்தது 1. சொல் பொருள் 2. (பெ) நெருப்பில் வாட்டிப் பொரித்தது 2. சொல் பொருள் விளக்கம் ஒரு பொருளை நேரே நெருப்பில் சுட்டால் அதனை வாட்டுதல் என்போம்.… Read More »வாட்டு

வாட்டாறு

வாட்டாறு என்பது ஓர் ஊர், ஓர் ஆறு 1. சொல் பொருள் (பெ) ஓர் ஊர், ஓர் ஆறு 2. சொல் பொருள் விளக்கம் வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள்.… Read More »வாட்டாறு

வாட்டல்

சொல் பொருள் (பெ) 1. மெலிவித்தல், 2. அழித்தல், சொல் பொருள் விளக்கம் மெலிவித்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் causing to grow thin or weak, emaciating, destroying தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒல்லாது… Read More »வாட்டல்

வாசம்

சொல் பொருள் (பெ) மணம், சொல் பொருள் விளக்கம் மணம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fragrance, odour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார் சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட நீடிய வரம்பின்… Read More »வாசம்

வாங்கு

சொல் பொருள் (வி) 1. பற்று, 2. வளை, 3. இழு 4. நெகிழ், நீக்கு,  5. அடித்துச்செல், 6. செய்வி,  7. மாட்டிக்கொள், சிக்கிக்கொள், 8. நாணேற்று, 9. முக, 10. கேள்,… Read More »வாங்கு

வாகை

வாகை

வாகை என்பதன் பொருள் ஒரு மரம். 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம், காட்டுவாகை, கருவாகை, பண்ணி வாகை, தூங்குமூஞ்சி மரம்  2. அகத்தி,  3. சங்ககாலப் போர்க்களங்களில் ஒன்று,  4.… Read More »வாகை

வாகுவலயம்

சொல் பொருள் (பெ) தோள் அணி, சொல் பொருள் விளக்கம் தோள் அணி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் an ornament worn on shoulders தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் அலர்… Read More »வாகுவலயம்

வாக்கு

சொல் பொருள் 1. (வி) வடி, வார், ஊற்று,  2. (பெ) செம்மை, திருத்தம், சொல் பொருள் விளக்கம் வடி, வார், ஊற்று,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pour, correctness, perfection தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »வாக்கு