Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கைக்கிளை

சொல் பொருள் ஒருதலைக் காதல் சொல் பொருள் விளக்கம் ஒருதலைக் காதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one-sided love தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்ன பண்பின் நின் தை_நீராடல் மின் இழை நறு நுதல் மகள்… Read More »கைக்கிளை

கை

சொல் பொருள் ஊட்டு, அலங்கரி, மனித உறுப்பு, யானையின் துதிக்கை, கைப்பிடி, உலக நடப்பு, ஒழுங்கு, வரிசை ஈறு, குறுமைப் பொருள்தரல் கை – ஐந்து சொல் பொருள் விளக்கம் கன்னி -> கன்னிகை… Read More »கை

நைவளம்

சொல் பொருள் பாலை நிலப் பண்வகை சொல் பொருள் விளக்கம் பாலைநிலப் பண்வகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a melody type of the desert-tract தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நைவளம் பழுநிய நயம் தெரி பாலை… Read More »நைவளம்

நைவரு(தல்)

சொல் பொருள் இரங்கு, வருந்து, இற்றுப்போ சொல் பொருள் விளக்கம் இரங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pity, be compassionate, be distressed, become threadbare தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்காமையின் நைவர சாஅய் – புறம் 146/6… Read More »நைவரு(தல்)

நை

சொல் பொருள் அழி, வருந்து, (துணி) இற்றுப்போ, இழை இழையாகப்பிரி, சுட்டுப்பொசுக்கு, சுட்டு வதக்கு சொல் பொருள் விளக்கம் அழி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ruin, destroy, be distressed, (cloth) be worn out,… Read More »நை

மையாப்பது

சொல் பொருள் மேகம் பரவுவது சொல் பொருள் விளக்கம் மேகம் பரவுவது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the act of clouds spreading over (the moon) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீயே செய்_வினை மருங்கில்… Read More »மையாப்பது

மையாடல்

சொல் பொருள் மை தடவிய ஓலைச்சுவடியைப் பிடித்தல், சொல் பொருள் விளக்கம் மை தடவிய ஓலைச்சுவடியைப் பிடித்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் holding the palm leaf smeared with ink தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »மையாடல்

மையல்

சொல் பொருள் காதல்மயக்கம், அறிவு மயக்கம், யானையின் மதம், ஒரு சங்க காலத்து ஊர், சொல் பொருள் விளக்கம் காதல்மயக்கம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Infatuation of love, confusion, Must of an elephant,… Read More »மையல்

மைம்மீன்

சொல் பொருள் சனிக்கோள் சொல் பொருள் விளக்கம் சனிக்கோள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the planet saturn தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் – புறம் 117/1 சனி மீன் புகைகளோடு கூடிப்… Read More »மைம்மீன்

மைப்பு

சொல் பொருள் குற்றம் சொல் பொருள் விளக்கம் குற்றம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fault தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1 குற்றம் நீங்க, இறைச்சியுடன்… Read More »மைப்பு