Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தின்

சொல் பொருள் (வி) 1. உண்ணு, சாப்பிடு, 2. தழும்பு ஏற்படுத்து, 3. தேய்வை ஏற்படுத்து, 4. வற்றிப்போகச்செய், 5. இற்றுப்போகச்செய், 6. அராவு, 7. எரி, 8. சிதைத்து அழி, 9. அரி,… Read More »தின்

திறை

திறை

திறை என்பதன் பொருள் கப்பம், அரசிறை, 1. சொல் பொருள் (பெ) கப்பம், அரசிறை 2. சொல் பொருள் விளக்கம் திறை என்பது, பணிவு அல்லது அடங்கியிருத்தலுக்கு அடையாளமாக இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் (செல்வம்)… Read More »திறை

திறன்

சொல் பொருள் 1. சார்பு, 2. இயல்பு, 3. நற்பண்பு, 4. திறமை, ஆற்றல், சக்தி, 5. வழிமுறை சொல் பொருள் விளக்கம் (பெ) 1. சார்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் side, party, nature,… Read More »திறன்

திறல்

சொல் பொருள் (பெ) 1. வலிமை, வீரியம், 2. ஓளி, பிரகாசம் சொல் பொருள் விளக்கம் 1. வலிமை, வீரியம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் strength, vigour, Lustre, as of precious stones தமிழ்… Read More »திறல்

திறம்பு

சொல் பொருள் (வி) மாறுபடு, பிறழ், சொல் பொருள் விளக்கம் மாறுபடு, பிறழ், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் change, deviate from, swerve from தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை –… Read More »திறம்பு

திறம்

சொல் பொருள் (பெ) 1. சார்பு, பக்கம், 2. வகை, விதம், 3. சிறப்பு, மேன்மை, 4. ஆற்றல், சக்தி, 5. திறமை, 6. தன்மை, இயல்பு, 7. வழிமுறை, 8. நல்லொழுக்கம், 9.… Read More »திறம்

திற்றி

திற்றி

திற்றி என்பது மென்று தின்னக்கூடிய தசை 1. சொல் பொருள் (பெ) 1. வேகவைத்த இளம் தசையே திற்றி, 2, கடித்துத் தின்பதற்குரிய உணவு, 3. உண்ணும் நிலையிலுள்ள இறைச்சி, 4. தின்று தீர்க்க… Read More »திற்றி

திளை

சொல் பொருள் (வி) 1. களித்திரு, மகிழ்ச்சியில் மூழ்கு, 2. அசை, ஆடு,  3. மூழ்கு, 4. துய்,அனுபவி, 5. விளையாடி மகிழ், 6. துளை சொல் பொருள் விளக்கம் 1. களித்திரு, மகிழ்ச்சியில்… Read More »திளை

திவவு

சொல் பொருள் (பெ) யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு சொல் பொருள் விளக்கம் யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Bands of catgut in a yazh தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் பணை திரள் தோள்… Read More »திவவு

திவலை

சொல் பொருள் (பெ) துவலை, சிதறிவிழும் துளி, சொல் பொருள் விளக்கம் துவலை, சிதறிவிழும் துளி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் spray தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு எறி திரை திவலை ஈர்ம்… Read More »திவலை