Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

திகை

சொல் பொருள் 1. (வி) செயலற்று நில், 2. (பெ) திசை சொல் பொருள் விளக்கம் 1. செயலற்று நில், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bewildered, direction தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாய் வாளா நின்றாள்… Read More »திகை

திகிரி

சொல் பொருள் (பெ) 1. வட்டம், வட்ட வடிவம், 2. உருளை, 3. சக்கராயுதம், 4. அரசாணை என்ற அரச சக்கரம், 5. சூரியன், 6. குயவர் சக்கரம் சொல் பொருள் விளக்கம் 1.… Read More »திகிரி

திகழ்

சொல் பொருள் (வி) 1.விளங்கு, ஒளிர், பிரகாசி, 2. ஒன்றை வாய்க்கப்பெற்றிரு சொல் பொருள் விளக்கம் 1.விளங்கு, ஒளிர், பிரகாசி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shine, glimmer, be lustrous, be endowed with a distinguished… Read More »திகழ்

சினைஇ

சொல் பொருள் (வி.எ) சினந்து என்பதன் திரிபு சொல் பொருள் விளக்கம் சினந்து என்பதன் திரிபு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being angry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரசு பகை தணிய முரசு பட சினைஇ ஆர்… Read More »சினைஇ

சினை

சொல் பொருள் (பெ) 1. கிளை, 2. கருக்கொண்ட நிலை, சூல், 3. சிலந்தி வாயினால் செய்யும் வலை, 4. முட்டை சொல் பொருள் விளக்கம் 1. கிளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் branch, pregnancy in… Read More »சினை

சினவு

சொல் பொருள் (வி) கொதித்தெழு, (பெ) கோபித்தல், சொல் பொருள் விளக்கம் 1. கொதித்தெழு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rise in fury, getting angry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம்… Read More »சினவு

சிறை

சிறை என்பது சிறகு, தடுப்பு, அணை 1. சொல் பொருள் (வி) சிறைப்பட்டிரு, மூடியிரு (பெ) 1. சிறகு, 2. வரப்பு, 3. பிணிப்பு, 4. அடக்குதல், கைதிகளை அடைத்துவைக்கும் அறை, 5. பக்கம்,… Read More »சிறை

சிறுவெண்காக்கை

சொல் பொருள் (பெ) ஒரு கடற்கரைப் பறவை, ஆலா சொல் பொருள் விளக்கம் ஒரு கடற்கரைப் பறவை, ஆலா மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tern தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை இரும் கழி துவலை… Read More »சிறுவெண்காக்கை

சிறுவித்தம்

சொல் பொருள் (பெ) சிறுதாயம்,  சொல் பொருள் விளக்கம் சிறுதாயம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A cast with small value in dice play; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுவித்தம் இட்டான் போல் செறி துயர்… Read More »சிறுவித்தம்

சிறுமாரோடம்

சிறுமாரோடம்

சிறுமாரோடம் என்பது செங்கருங்காலி மரம் 1. சொல் பொருள் (பெ) கருங்காலி, வெள்ளை கருங்காலி, செங்கருங்காலி, மரம். 2. சொல் பொருள் விளக்கம் சிறு-மாரோடம் என்னும் குறிப்பால் இந்தப் பூ சிறியது என உணரமுடிகிறது.… Read More »சிறுமாரோடம்