தூவல்
தூவல் என்பது மழைப் பொழிவு 1. சொல் பொருள் மழைப் பொழிவு எழுதுகோல் உணவு(கறிவகை) என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. (பெ) 1. தூவுதல், 2. தூறல் மழை, 3. துவலை, நீர்த்துளி,… Read More »தூவல்
தூ வரிசைச் சொற்கள், தூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தூ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தூ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
தூவல் என்பது மழைப் பொழிவு 1. சொல் பொருள் மழைப் பொழிவு எழுதுகோல் உணவு(கறிவகை) என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. (பெ) 1. தூவுதல், 2. தூறல் மழை, 3. துவலை, நீர்த்துளி,… Read More »தூவல்
சொல் பொருள் ஊஞ்சல் வகையுள் ஒன்றாய வலைப் பின்னல் ஊஞ்சல் மதுரை வட்டாரத்தில் தூரி எனப்படுகின்றது தொட்டில் என்னும் பொருள்தருதல் முகவை மாவட்ட வழக்காகும் கட்டிலே தூரியாகக் கட்டி ஆடுவதும் தூரி எனப்படும். மரத்தின்… Read More »தூரி
சொல் பொருள் தூம்பு என்பது துளை, தூம்பொடு கூடியமைந்த குழி சொல் பொருள் விளக்கம் அங்கணம் என இருவகை வழக்கிலும் வழங்கும் சொல், மதுரை வட்டாரத்தில் தூம்பாக்குழி என வழங்குகின்றது. தூம்பு என்பது துளை.… Read More »தூம்பாக்குழி
சொல் பொருள் தூர்த்தலுக்கு ஆகும் வாரியல் தூர்ப்பான் என மதுரை வட்டாரத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் தூர்த்தலுக்கு ஆகும் வாரியல் தூர்ப்பான் என மதுரை வட்டாரத்தில் வழங்குகின்றது. துடைப்பத்திற்குரிய பெயர்கள் வட்டாரம் தோறும்… Read More »தூப்பான்
சொல் பொருள் தூட்டம், தூட்டை என்பன கள்ளத்தனம், வஞ்சம் என்னும் பொருளில் மூக்குப் பீரி வட்டாரத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் தூட்டம், தூட்டை என்பன கள்ளத்தனம், வஞ்சம் என்னும் பொருளில் மூக்குப் பீரி… Read More »தூட்டம்
சொல் பொருள் துணி வீசிப் பார்வை பாத்தலைத் தூச்சம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் தேள்கடி பாம்புக்கடி முதலியவற்றுக்கு மந்திரம் சொல்லிக் கொண்டே, துணியை வீசுதல் ‘பார்வை பார்த்தல்’ எனப்படும்.… Read More »தூச்சம்
சொல் பொருள் தூக்கம் என்பது உயரம் என்னும் பொருளிலும் கூடுதல் என்னும் பொருளிலும் நெல்லை வழக்கில் உண்டு. சொல் பொருள் விளக்கம் உறக்கம் என்னும் பொருளில் தூக்கம் என வழங்குதல் உண்டு. தூக்கம் என்பது… Read More »தூக்கம்
சொல் பொருள் தூர்த்து மெழுகல் – ஒன்றும் இல்லாது அழித்தல் சொல் பொருள் விளக்கம் தூர்த்தல் – பெருக்குதல்; மெழுகல் – துடைத்தல். தூர்த்து மெழுகல் தூய்மையுறுத்தும் பணிகளாம். அத்தூய்மைப் பணியைச் சுட்டாமல், தூர்த்து… Read More »தூர்த்து மெழுகல்
சொல் பொருள் தூண்டில் போடல் – சிக்கவைத்தல் சொல் பொருள் விளக்கம் தூண்டில் போடுவது மீனைப் பிடிப்பதற்காக. இங்கே அவ்வாறு தூண்டில்முள், இல்லாமல் தந்திரங்களாலேயே பிறரைச் சிக்கவைத்து அவர்கள் பொருள்களையும் அல்லது அவர்களையே கூடக்… Read More »தூண்டில் போடல்
சொல் பொருள் தூசிதட்டல் – விலைபோகாதிருத்தல் சொல் பொருள் விளக்கம் ஈயோட்டல், கொசுவிரட்டல் என்பன போல்வது தூசி தட்டல். காலையில் கடை திறந்ததும் கடையில் பிடித்துள்ள தூசியைத் துடைத்தலும், பெருக்குதலும் கடைப்பொருள்களில் படிந்துள்ள தூசியைத்… Read More »தூசிதட்டல்