நன்னயம்
சொல் பொருள் நயம் என்பது சிறந்தது, நடுவு நிலையானது, விரும்பத் தக்கது என்னும் பொருள்களையுடையது. அதனினும் சிறந்த நயம் நல் நயம் ஆகும் தாலி சொல் பொருள் விளக்கம் நயம் என்பது சிறந்தது, நடுவு… Read More »நன்னயம்
ந வரிசைச் சொற்கள், ந வரிசைத் தமிழ்ச் சொற்கள், ந என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ந என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
சொல் பொருள் நயம் என்பது சிறந்தது, நடுவு நிலையானது, விரும்பத் தக்கது என்னும் பொருள்களையுடையது. அதனினும் சிறந்த நயம் நல் நயம் ஆகும் தாலி சொல் பொருள் விளக்கம் நயம் என்பது சிறந்தது, நடுவு… Read More »நன்னயம்
சொல் பொருள் நறுவுதல் என்பது விரும்புதல் என்னும் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் நறுவுதல் என்பது விரும்புதல் என்னும் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. “வெய்தாய் நறுவிதாய்… Read More »நறுவுதல்
சொல் பொருள் நறுங்குதல் மெலிந்து வளராமல் குறுகிக் கிடக்கும் நிலையாகும் சொல் பொருள் விளக்கம் “பயிர் நறுங்கிப் போய்விட்டது” என்பது நெல்லை வழக்கு. நறுங்குதல் மெலிந்து வளராமல் குறுகிக் கிடக்கும் நிலையாகும். நறுக்கப்பட்டது குறுகும்.… Read More »நறுங்கல்
சொல் பொருள் திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு நறுக்கை என வழங்கப்படுகின்றது. சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு நறுக்கை என வழங்கப்படுகின்றது. செருப்பு அளவெடுத்து அகல நீள வளைவுப்படி நறுக்கிச் செய்யப்படுதல் கொண்டு… Read More »நறுக்கை
சொல் பொருள் மக்கள், கூட்டம். சொல் பொருள் விளக்கம் மக்கள் என்னும் பொருளில் ‘நருள்’ பெருத்துவிட்டது என்பது நெல்லை வழக்கு. நரலுதல் = ஒலித்தல். மக்கள் பெருக்கம் வீட்டிலும் வெளியிலும் ஒலிப்பெருக்காக நரலுதல் இலக்கிய… Read More »நருள்
சொல் பொருள் கொழுப்பு சொல் பொருள் விளக்கம் நயப்பரம் என்பது கொழுப்பு என்னும் பொருளில் சிலைமான் வட்டார வழக்காக உள்ளது. தோற்றப் பொலிவு தருவதால் கொழுப்புக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். குறிப்பு: இது ஒரு வழக்குச்… Read More »நயப்பரம்
சொல் பொருள் கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு “பேம் நாம் உரும் அச்சம்” என்பது தொல்காப்பிய உரியியல் நூற்பா.… Read More »நமரி
சொல் பொருள் மண்வெட்டி சொல் பொருள் விளக்கம் மண்வெட்டி என்பது, கொச்சை வழக்கில் மம்பெட்டி, மம்பட்டி என வழங்குதல் பொது வழக்காகும். அது நம்மட்டி என வழங்குதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். இது, கொச்சையிலும்… Read More »நம்மட்டி
சொல் பொருள் ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும். நக்குதல் = விரும்பிச் சுவைத்தல்; நச்சுதல் = விரும்புதல்; நத்துதல்… Read More »நப்பி
சொல் பொருள் கருஞ்சேற்று மண் சொல் பொருள் விளக்கம் நத்தை வாழும் சேற்றுமண், களிமண்ணாகவும் கெட்டித் தன்மையதாகவும் இருக்கும். அம் மண்ணைக் கொண்டு சுவர் வைத்தாலும், முகடு பரப்பினாலும் நீரால் கரையாத கெட்டித் தன்மையது.… Read More »நத்தைமண்