பண்டாரம் பரதேசி
சொல் பொருள் பண்டாரம் – துறவியரும் துறவிக் கோலத்தாரும்.பரதேசி – இரந்துண்டு வாழ்பவர். சொல் பொருள் விளக்கம் பண்டாரம் பரதேசிக்கு உணவிடுவது அறம் என்பது நெடுநாள் வழக்கம். பண்டாரம் என்பவர் துறவுத் தோற்றத்தாராம். பரதேசி… Read More »பண்டாரம் பரதேசி