Skip to content

ப வரிசைச் சொற்கள்

ப வரிசைச் சொற்கள், ப வரிசைத் தமிழ்ச் சொற்கள், ப என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ப என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பறவைக்கப்பல்

சொல் பொருள் வான ஊர்தி சொல் பொருள் விளக்கம் ஒரு காலத்தில் வானக் கப்பல் என வழங்கப்பட்டது, பின்னர் வான ஊர்தி ஆயது. வான ஊர்தி என்பது புறநானூற்றுச் சொல். இதனைச் செட்டிநாட்டு வட்டாரத்தினர்… Read More »பறவைக்கப்பல்

பற்றுக்காடு

சொல் பொருள் நீர் நிலை அடுத்துப் பற்றி இருக்கும் இடம் பற்று எனப்படும் சொல் பொருள் விளக்கம் நீரருகே சேர்ந்த நிலம் நன்செய் ஆகும். குளத்துப்பற்று, ஏரிப்பற்று, கால்வாய்ப் பற்று என நீர் நிலை… Read More »பற்றுக்காடு

பள்ளை

சொல் பொருள் விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு சொல் பொருள் விளக்கம் விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு என வழங்கப்படும். அது அதன் உட்குழிவு நோக்கிப் பள்ளை என வழங்கப்படுதல் வில்லுக்குழி வட்டார வழக்காகும். அது விலாப்புறம்… Read More »பள்ளை

பள்ளயம்

1. சொல் பொருள் வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் துணியை விரித்து அகலமாகப் படையல் செய்வதைப் பள்ளயம் என்பது பேராவூரணி வட்டார வழக்காகும் 2. சொல் பொருள் விளக்கம் வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் துணியை விரித்து… Read More »பள்ளயம்

பள்ளக்கல்

சொல் பொருள் பள்ளக்கல் என இடிக்கப் பயன்படுத்தும் உரலைக் குறிப்பிடுகின்றனர் சொல் பொருள் விளக்கம் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு தவசத்தை இடிக்கப் பள்ளமான கல்லைப் பயன்படுத்தினர். அப் பழைய வரலாற்றை விளக்குவது போல… Read More »பள்ளக்கல்

பலிசை

சொல் பொருள் வட்டி பலிசை என்பது இலேசு (ஊதியம்) என்னும் பொருளில் சிந்தாமணியில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் பலிசை என்பது வட்டி என்னும் பொருளில் நாகர் கோயில் வட்டார வழக்காக உள்ளது. கல்வெட்டுகளிலும்… Read More »பலிசை

பலகையடைப்பு

சொல் பொருள் பரண் சொல் பொருள் விளக்கம் வீட்டிலும் காட்டிலும் பொருள்கள் போட்டு வைக்கவும் காவல் கருதி அமர்ந்திருக்கவும் அமைக்கப்படுவது பரண் ஆகும். பரண் என்பதும் பரணை என்பதும் பொது வழக்கு. அதனைப் பலகை… Read More »பலகையடைப்பு

பல்லுச் சோளம்

சொல் பொருள் வெள்ளைச் சோளம் சொல் பொருள் விளக்கம் சோள வகையுள் ஒன்று வெள்ளைச் சோளம். அதனை முத்துச் சோளம் என்பது பொது வழக்கு. அதன் வெண்ணிறம் குறித்துப் பல்லுச் சோளம் என வழங்குதல்… Read More »பல்லுச் சோளம்

பல்லம்

சொல் பொருள் பல தட்டு (தடுப்பு) உடையது பல்லம் எனப்பட்டது. பல வகைக் காய்களைத் தனித் தனியே போட்டுவைக்க அமைந்தது இது சொல் பொருள் விளக்கம் பலவகைக் காய்களைப் போட்டு வைக்கத் தக்கதாகவும் அகன்றதாகவும்… Read More »பல்லம்

பருப்புக் குழம்பு

சொல் பொருள் சாம்பார் சொல் பொருள் விளக்கம் ‘சாம்பார்’ இல்லாச் சாப்பாடா? பருப்பு இல்லாத் திருமணமா? என்னும் பழமொழியும் பொய்த்துப் போனது. சாம்பார்தான் உண்டேயன்றிப் பருப்பும் இல்லை; குழம்பும் இல்லை. இன்னும் புளிக் குழம்பு,… Read More »பருப்புக் குழம்பு