Skip to content

பூ வரிசைச் சொற்கள்

பூ வரிசைச் சொற்கள், பூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், பூ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பூ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பூசி மெழுகுதல்

சொல் பொருள் பூசுதல் – தடவுதல்மெழுகுதல் – தேய்த்தல் சொல் பொருள் விளக்கம் ஈயம் பூசுதல்; சுவர்ப் பூச்சு; இவற்றால் பூசுதல் புலனாம். முற்படப் பூசி, பின்னே அதனை மெழுகுதல் நிகழும் பூனைக்குப் பூசை… Read More »பூசி மெழுகுதல்

பூச்சி பொட்டை

சொல் பொருள் பூச்சி – பாம்புபொட்டை – தேள் சொல் பொருள் விளக்கம் “இப்படிக் குப்பை கூளமாகக் கிடந்தால் பூச்சி பொட்டை அடையாமல் இருக்குமா?”என்று கண்டித்துத் துப்புரவு செய்வார் உண்டு. பாம்பின் மேல் இருக்கும்… Read More »பூச்சி பொட்டை

பூளை

பூளை

பூளை என்பது ஒரு செடி வகை, அதன் பூ. 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு செடி வகை, அதன் பூ, பேப்பூளை, குரீஇப்பூளை, தேங்காய்ப்பூக் கீரை, சிறுபீளை, பூளாப்பூ, பூளைப்பூ (பீளைப்பூ),… Read More »பூளை

பூழில்

சொல் பொருள் (பெ) அகில் சொல் பொருள் விளக்கம் அகில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் eaglewood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாந்த மரத்த பூழில் எழு புகை – ஐங் 212/1 சந்தனமரக் காட்டிலுள்ள அகில் கட்டைகளை எரிக்கும்போது… Read More »பூழில்

பூழியர்

சொல் பொருள் (பெ) பூழி நாட்டைச் சேர்ந்தவர், சொல் பொருள் விளக்கம் பூழி நாட்டைச் சேர்ந்தவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the people of a country called puzhi தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மரம்… Read More »பூழியர்

பூழி

சொல் பொருள் (பெ) 1. புழுதி, 2. பொடி, துகள் சொல் பொருள் விளக்கம் 1. புழுதி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dust, powder தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி… Read More »பூழி

பூழ்

சொல் பொருள் (பெ) காடை சொல் பொருள் விளக்கம் காடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் quail தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின் – குறு 68/1 குறும்பூழ்ப் பறவையின் கால்… Read More »பூழ்

பூவை

பூவை

பூவை என்பது காயா என்னும் ஒரு மரவகை 1. சொல் பொருள் (பெ) 1. பெண், 2. நாகணவாய்ப்புள், கிளியைக்காட்டிலும் நன்கு பேசக்கூடிய பறவை, குயில், மைனா 3. காயா என்னும் ஒரு மரவகை,… Read More »பூவை

பூவன்

சொல் பொருள் (பெ) பூவின்மேலிருப்பவன், நான்முகன் சொல் பொருள் விளக்கம் பூவின்மேலிருப்பவன், நான்முகன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lord Brahma who is on a flower தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலமும் பூவனும் நாற்றமும் நீ –… Read More »பூவன்

பூவல்

சொல் பொருள் (பெ) செம்மண் சொல் பொருள் விளக்கம் செம்மண் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் red soil தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி – கலி 114/12 புதிதாய்த் தருவிக்கப்பட்ட… Read More »பூவல்