Skip to content

போ வரிசைச் சொற்கள்

போ வரிசைச் சொற்கள், போ வரிசைத் தமிழ்ச் சொற்கள், போ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், போ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

போடு

சொல் பொருள் பொந்து சொல் பொருள் விளக்கம் திட்டுவிளை வட்டாரத்தில் போடு என்பது பொந்து என்னும் பொருளில் வழங்குகின்றது. போட்டு வைக்கும் இடம், பெட்டி, பை ஆகியவை பொந்து (உட்குடைவு) உடையதாதலால் இப் பெயர்… Read More »போடு

போட்டி

சொல் பொருள் போட்டி என்பது குடலைக் குறித்து வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் குழந்தைக்குப் பால் புகட்டுதல் போட்டுதல் எனப்படும் தருமபுரி வட்டாரத்தில் போட்டி என்பது குடலைக் குறித்து வழங்குகின்றது. ஊட்டும் கருவி ஊட்டியாயது… Read More »போட்டி

போஞ்சி

சொல் பொருள் எலுமிச்சைச் சாறு சொல் பொருள் விளக்கம் நாகர்கோயில் வட்டாரத்தில் போஞ்சி என்பது, எலுமிச்சைச் சாறு என்னும் பொருளில் வழங்குகின்றது. பிழிந்து எடுத்தது என்னும் பொருளில் பிழிஞ்சு – பேஞ்சி – போஞ்சி… Read More »போஞ்சி

போச்சை

சொல் பொருள் புகை சொல் பொருள் விளக்கம் புகுதலால் ஏற்பட்ட பெயர் புகை. நுண்துளைக் குள்ளும் புக வல்லது அது. புகுதல் = போதல்; போச்சை என்பது அகத்தீசுவர வட்டாரத்தில் புகை என்னும் பொருளில்… Read More »போச்சை

போச்சுது

போச்சுது

போச்சுது என்பதன் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 1. சொல் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 2. சொல் பொருள் விளக்கம் பசிக்கிறது என்பதைப் போச்சுது (போயிற்று) என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. உண்ட… Read More »போச்சுது

போச்சி

சொல் பொருள் நீர்ச் செம்பைப் போச்சி என்பது நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நீர்ச் செம்பைப் போச்சி என்பது நெல்லை வழக்காகும். அதனைப் போகணி என்பதும் நெல்லை வழக்கே. ‘புவ்வா’ என்னும் உணவுப்… Read More »போச்சி

போதல்

சொல் பொருள் போதல் – சாவு சொல் பொருள் விளக்கம் போதல் என்பது ஓரிடம் விடுத்து ஓரிடம் அடைதலைக் குறிக்கும். “போனார் தமக்கோர் புக்கில் உண்டு” என்பது மணிமேகலை. போதல் வருதல் இல்லாமல் ஒரே… Read More »போதல்

போக்கு வரவு

சொல் பொருள் போக்கு வரவு – நட்பு, தொடர்பு சொல் பொருள் விளக்கம் போதல் வருதல் என்னும் பொருள் தரும் போக்குவரவு, நட்புப் பொருளும் தரும். மனத்தின் போக்காலும் வரவாலும் ஏற்படுவது நட்பு. அது… Read More »போக்கு வரவு

போக்காடு

சொல் பொருள் போக்காடு – சாவு சொல் பொருள் விளக்கம் நோக்காடு நோவு, சாக்காடு சாவு என வருதல் போலப் போக்காடு ‘போவு’ என வழக்கில் இல்லை. போக்காடு ‘சாவு’ என்னும் பொருளில் வழங்குகின்றது.… Read More »போக்காடு

போஷி

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: ஊட்டு பொருள்: ஊட்டு தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia