Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மறுத்தரவு

சொல் பொருள் (பெ) திரும்பி வருதல், மீளுதல்,  சொல் பொருள் விளக்கம் திரும்பி வருதல், மீளுதல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் coming back, retreading தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனி எல்லா யாம் தீது இலேம்… Read More »மறுத்தரவு

மறுத்தரல்

சொல் பொருள் (பெ) திருப்பித்தருதல், சொல் பொருள் விளக்கம் திருப்பித்தருதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் returning, giving back தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம் பயலையால்… Read More »மறுத்தரல்

மறுகு

சொல் பொருள் (வி) 1. அலைந்துதிரி, 2. கோது, தேய்த்துவிடு, 3. உள்ளம் வேறுபடு, 4. எடுத்துச்செல், கொண்டுபோ, 5. தேய்த்துக் கூழாக்கு,  6. கூடிக்குலாவு, துள்ளித்திரி, உகளு,  7. வருந்து, 8. துளும்பு,… Read More »மறுகு

மறுகால்

சொல் பொருள் (பெ) இரண்டாம் முறை சாகுபடி, சொல் பொருள் விளக்கம் இரண்டாம் முறை சாகுபடி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் second crop தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் புன குறவன் சிறுதினை மறுகால் கொழும் கொடி… Read More »மறுகால்

மறுக்குந்து

சொல் பொருள் (வி.மு) மயங்கச்செய்யும், சொல் பொருள் விளக்கம் மயங்கச்செய்யும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் would make one perplexed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மீன் நொடுத்து நெல் குவைஇ மிசை அம்பியின் மனை மறுக்குந்து – புறம்… Read More »மறுக்குந்து

மறுக்கம்

சொல் பொருள் (பெ) மயக்கம், சொல் பொருள் விளக்கம் மயக்கம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bewilderment, dismay தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/52 உயிர்களின் மயக்கம் தரும்… Read More »மறுக்கம்

மறு

சொல் பொருள் (வி) 1. வேண்டாம்/இல்லை என்று கூறு 2. இல்லாமல் போ, 2. (பெ) 1. குற்றம், 2. மச்சம், 3. களங்கம், கறை,  3. (பெ.அ) மீண்டும், மறுபடியும், சொல் பொருள்… Read More »மறு

மறிதருதல்

சொல் பொருள் (வி) மாறி மாறித் திரி(தல்) சொல் பொருள் விளக்கம் மாறி மாறித் திரி(தல்) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் roam or wander here and there repeatedly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீ… Read More »மறிதருதல்

மறி

மறி

மறி என்பது ஆடு, மான் இவற்றின் இளங்கன்று 1. சொல் பொருள் 1. (வி) 1. தலைகீழாகு, 2. மடங்கு, 3. முறுக்கப்படு 2. (பெ) ஆடு, மான் இவற்றின் இளமை, பார்க்க மை… Read More »மறி

மறாற்க

சொல் பொருள் (வி.மு) மறவாதிருக்கட்டும், சொல் பொருள் விளக்கம் மறவாதிருக்கட்டும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் let it not forget தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம் வறாஅற்க வைகை நினக்கு –… Read More »மறாற்க