Skip to content

மா வரிசைச் சொற்கள்

மா வரிசைச் சொற்கள், மா வரிசைத் தமிழ்ச் சொற்கள், மா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மாந்து

சொல் பொருள் (பெ) அளவுக்கதிகமாய் உண்/குடி, சொல் பொருள் விளக்கம் அளவுக்கதிகமாய் உண்/குடி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் eat/drink excessively தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழன வாளை பரூஉ கண் துணியல் புது நெல் வெண்… Read More »மாந்து

மாந்தீர்

சொல் பொருள் (வி.வே) மாந்தர்களே! சொல் பொருள் விளக்கம் மாந்தர்களே! மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oh, people! தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் –… Read More »மாந்தீர்

மாந்திர்

சொல் பொருள் (வி.வே) மாந்தர்களே, சொல் பொருள் விளக்கம் மாந்தர்களே, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oh, people! தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண் கடன் வழிமொழிந்து இரக்கும்_கால் முகனும் தாம் கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு… Read More »மாந்திர்

மாந்தரன்

சொல் பொருள் (பெ) ஒரு சேர மன்னன், சொல் பொருள் விளக்கம் ஒரு சேர மன்னன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a chera king  தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விறல் மாந்தரன் விறல் மருக – பதி 90/13… Read More »மாந்தரன்

மாந்தரம்

சொல் பொருள் (பெ) சேரநாட்டைச் சேர்ந்த ஒரு மலை/ஊர், சொல் பொருள் விளக்கம் சேரநாட்டைச் சேர்ந்த ஒரு மலை/ஊர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a hill/city in chera country தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிறை… Read More »மாந்தரம்

மாந்தரஞ்சேரல்

சொல் பொருள் (பெ) ஒரு சேர மன்னன்,  சொல் பொருள் விளக்கம் ஒரு சேர மன்னன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a chera king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே – புறம்… Read More »மாந்தரஞ்சேரல்

மாந்தர்

சொல் பொருள் (பெ) 1. மக்கள், 2. ஆடவர், சொல் பொருள் விளக்கம் மக்கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் human beings, people, male persons தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்… Read More »மாந்தர்

மாதோ

சொல் பொருள் (இ.சொ) மாது + ஓ, அசைநிலை, சொல் பொருள் விளக்கம் மாது + ஓ, அசைநிலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் an expletive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோ… Read More »மாதோ

மாதுளம்

சொல் பொருள் (பெ) மாதுளை, சொல் பொருள் விளக்கம் மாதுளை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Pomegranate, Punica granatum தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்பு_உறு பசும் காய் போழொடு கறி… Read More »மாதுளம்

மாது

சொல் பொருள் (இ.சொ) அசைநிலை, சொல் பொருள் விளக்கம் அசைநிலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் an expletive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14 கலங்கிற்று, அவரைப் பிரியாரென்று… Read More »மாது