Skip to content

மு வரிசைச் சொற்கள்

மு வரிசைச் சொற்கள், மு வரிசைத் தமிழ்ச் சொற்கள், மு என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மு என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

முழுச்சொல்

சொல் பொருள் (பெ) சொன்ன சொல் தவறாமை, சொல் பொருள் விளக்கம் சொன்ன சொல் தவறாமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் unfailing words தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முளவுமா தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் – புறம் 325/6 முள்ளம்பன்றியைக்… Read More »முழுச்சொல்

முழா

சொல் பொருள் (பெ) முழவு, பார்க்க : முழவு சொல் பொருள் விளக்கம் முழவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக – பதி 52/14 முழவு… Read More »முழா

முழவு

சொல் பொருள் (பெ) ஒரு தோல் இசைக்கருவி, சொல் பொருள் விளக்கம் ஒரு தோல் இசைக்கருவி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of drum தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. மாட்டு வண்டியின் உருளி,… Read More »முழவு

முழவன்

சொல் பொருள் (பெ) முழவை இயம்புவோன், சொல் பொருள் விளக்கம் முழவை இயம்புவோன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the person who beats the drum called ‘muzhavu’ தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடவு முதிர்… Read More »முழவன்

முழவம்

சொல் பொருள் (பெ) பார்க்க : முழவு சொல் பொருள் விளக்கம் முழவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும் – பரி 8/99 மணங்கமழும் பூக்களும், இசையை… Read More »முழவம்

முழம்

சொல் பொருள் (பெ) முழங்கால், முழங்கை (?) சொல் பொருள் விளக்கம் முழங்கால் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bury knee, elbow (?) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உணீஇய மண்டி படி முழம் ஊன்றிய நெடு நல் யானை… Read More »முழம்

முழந்தாள்

சொல் பொருள் (பெ) முழங்கால், சொல் பொருள் விளக்கம் முழங்கால், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் knee தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழந்தாளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் வரும் நான்கு குறிப்புகளிலும், அது பெண்யானையின் முழந்தாளைப் பற்றியதாகவே… Read More »முழந்தாள்

முழங்கு

சொல் பொருள் (வி) பேரொலி எழுப்பு, சொல் பொருள் விளக்கம் பேரொலி எழுப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் make a loud noise, roar, thunder, பார்க்க : முழக்கம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி… Read More »முழங்கு

முழக்கம்

முழக்கம்

முழக்கம் என்பதன் பொருள் பேரொலி. 1. சொல் பொருள் (பெ) பேரொலி, 2. சொல் பொருள் விளக்கம் பேரொலி, எந்த வகைப் பேரொலிகளைச் சங்க இலக்கியங்கள் முழக்கம் என்கின்றன என்று பார்ப்போம். 1. கரைகளை இடித்துச்செல்லும் வைகைப்… Read More »முழக்கம்

முழ

சொல் பொருள் (பெ) பார்க்க : முழவு சொல் பொருள் விளக்கம் முழவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10 மணவீடுகளில் முழங்கும்… Read More »முழ