Skip to content

சொல் பொருள்

(வி) பேரொலி எழுப்பு,

சொல் பொருள் விளக்கம்

பேரொலி எழுப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

make a loud noise, roar, thunder, பார்க்க : முழக்கம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பிடி புணர் பெரும் களிறு முழங்க – மது 676

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 237,238

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 237,238

பெரும் கடல் முழங்க கானல் மலர – நற் 117/1

அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5

தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி – நற் 7/5,6

மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோள் புலி வழங்கும் சோலை – குறு 237/5,6

கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324

கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324

களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் – அகம் 227/11

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *