Skip to content

யா வரிசைச் சொற்கள்

யா வரிசைச் சொற்கள், யா வரிசைத் தமிழ்ச் சொற்கள், யா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், யா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

யாண்டோர்

சொல் பொருள் (பெ) எங்கும் இருப்பவர்,  சொல் பொருள் விளக்கம் எங்கும் இருப்பவர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் people living in all places தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை… Read More »யாண்டோர்

யாண்டையன்

சொல் பொருள் (வினா) எங்கு இருக்கின்றான்? சொல் பொருள் விளக்கம் எங்கு இருக்கின்றான்? மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் where is he? தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்று யாண்டையனோ தோழி – குறு 379/1 இன்று எங்கிருக்கின்றானோ? தோழி!… Read More »யாண்டையன்

யாண்டும்

சொல் பொருள் (வி.அ) எந்த இடத்திலும், சொல் பொருள் விளக்கம் எந்த இடத்திலும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் anywhere, everywhere, in all places தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மள்ளர் குழீஇய விழவினானும் மகளிர் தழீஇய… Read More »யாண்டும்

யாண்டு

சொல் பொருள் (வினா பெ) எங்கு, (பெ) ஆண்டு, சொல் பொருள் விளக்கம் எங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் where, year தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் – நற் 110/9… Read More »யாண்டு

யாடு

யாடு

யாடு என்பது ஆடு 1. சொல் பொருள் (பெ) ஆடு, 2. சொல் பொருள் விளக்கம் ஆடு, பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் goat,… Read More »யாடு

யாங்ஙனம்

சொல் பொருள் (வினா பெ) பார்க்க : யாங்கனம் சொல் பொருள் விளக்கம் பார்க்க : யாங்கனம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும் செரு மிகு மொய்ம்பின்… Read More »யாங்ஙனம்

யாங்கும்

சொல் பொருள் (வி.அ) யாங்கணும், எங்கும், எல்லா இடத்திலும், சொல் பொருள் விளக்கம் யாங்கணும், எங்கும், எல்லா இடத்திலும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் everywhere தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் இதனின் கொடியது… Read More »யாங்கும்

யாங்கு

சொல் பொருள் (வினா பெ) 1. எங்கு, எந்த இடம்,  2. எவ்வாறு, எத்தன்மையில், சொல் பொருள் விளக்கம் எங்கு, எந்த இடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் where, How, in what manner, of… Read More »யாங்கு

யாங்கனம்

சொல் பொருள் (வினா பெ) எவ்வாறு, எத்தன்மையில், சொல் பொருள் விளக்கம் எவ்வாறு, எத்தன்மையில், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் How, in what manner, of what nature தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நடுங்கல் ஆனா… Read More »யாங்கனம்

யாங்கணும்

சொல் பொருள் (வி.அ) 1. எங்கும், எல்லா இடத்திலும், 2. எங்கேயும், எங்கணும் சொல் பொருள் விளக்கம் எங்கும், எல்லா இடத்திலும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் everywhere, anywhere தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடி உமிழ்… Read More »யாங்கணும்