Skip to content

வ வரிசைச் சொற்கள்

வ வரிசைச் சொற்கள், வ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வம்பலர்

சொல் பொருள் (பெ) புதியவர், வழிப்போக்கர், சொல் பொருள் விளக்கம் புதியவர், வழிப்போக்கர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Newcomer, stranger Wayfarer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/6 பொருள்… Read More »வம்பலர்

வம்ப

சொல் பொருள் (பெ.அ) புதிதான, புதியவர், அயலவர், காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை, கால மாற்றத்தால் வேறு நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பறவை, மோரியர், வடுகர் போன்ற அயல்நாட்டவரைக் குறிக்கும் சொல், அண்மையில் இறந்தவரைக்… Read More »வம்ப

வம்

சொல் பொருள் (ஏ.வி) வாரும், சொல் பொருள் விளக்கம் வாரும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் welcome தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கதுமென கரைந்து வம் என கூஉய் – பொரு 101 விரைவாக அழைத்து, ‘வருக வருக’ என்று… Read More »வம்

வந்தை

சொல் பொருள் (வி) வா, சொல் பொருள் விளக்கம் வா, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள் என்னாமை என் மெய் தொடு – கலி… Read More »வந்தை

வந்தீயான்

சொல் பொருள் (வி.மு) வருவான், வாரான், சொல் பொருள் விளக்கம் வருவான், வாரான், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (he) will/wont come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என… Read More »வந்தீயான்

வந்தீயாய்

சொல் பொருள் (வி.மு) வருவாய், சொல் பொருள் விளக்கம் வருவாய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  (you) come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ புதுவ… Read More »வந்தீயாய்

வந்தீய

சொல் பொருள் (வி.எ) வர, சொல் பொருள் விளக்கம் வர, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் for coming தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய தண்டா தீம் சாயல் பரத்தை… Read More »வந்தீய

வந்தீமோ

சொல் பொருள் (வி.மு) வருவீராக, சொல் பொருள் விளக்கம் வருவீராக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (please)come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுதினை காக்குவம் சேறும் அதனால் பகல் வந்தீமோ பல் படர் அகல – நற் 156/5,6 சிறுதினையைக்… Read More »வந்தீமோ

வந்தீமே

சொல் பொருள் (வி.மு) வருவீராக, சொல் பொருள் விளக்கம் வருவீராக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (please)come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புன்னை அம் கானல் பகல் வந்தீமே – அகம் 80/13 புன்னை மரங்களுடைய அழகிய கடற்கரைச் சோலையில்… Read More »வந்தீமே

வந்தீத்தனர்

சொல் பொருள் (வி.மு) வந்தார் சொல் பொருள் விளக்கம் வந்தார் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (he) has come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் – கலி 86/28 மறைவாக நின்றுகொள்ள அவர்… Read More »வந்தீத்தனர்