Skip to content

வி வரிசைச் சொற்கள்

வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வினவல்

சொல் பொருள் 1. (எ.வி.மு) கேட்கவேண்டாம்,  2. (பெ) கேட்டல் சொல் பொருள் விளக்கம் கேட்கவேண்டாம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் do not enquire, asking தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செல் இனி சென்று நீ… Read More »வினவல்

விறலி

சொல் பொருள் (பெ) ஆடிப்பாடிப் பரிசில் பெற்று வாழ்பவள், சொல் பொருள் விளக்கம் ஆடிப்பாடிப் பரிசில் பெற்று வாழ்பவள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் female minstrel தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே… Read More »விறலி

விறலவன்

சொல் பொருள் (பெ) வெற்றியையுடையவன், சொல் பொருள் விளக்கம் வெற்றியையுடையவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் man of success தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதல்வன் தழீஇயினன் விறலவன் புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே – குறு… Read More »விறலவன்

விறல்

சொல் பொருள் (பெ) 1. வெற்றி, 2. வலிமை, 3. விசேடம், சிறப்பியல்பு, சொல் பொருள் விளக்கம் வெற்றி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் victory, strength, Distinctive excellence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோழி ஓங்கிய… Read More »விறல்

விறகு

சொல் பொருள் (பெ) எரிக்கப்பயன்படும் மரக்கட்டை, சொல் பொருள் விளக்கம் எரிக்கப்பயன்படும் மரக்கட்டை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் firewood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் கரும் புகை செம் தீ… Read More »விறகு

விற

சொல் பொருள் (வி) 1. அடர்ந்திரு, செறிவாக இரு, 2. வெருவு, சொல் பொருள் விளக்கம் அடர்ந்திரு, செறிவாக இரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be dense, close, fear தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊர் குறு_மகளிர்… Read More »விற

விளைவு

சொல் பொருள் (பெ) விளைதல், விளைச்சல், மகசூல் சொல் பொருள் விளக்கம் விளைதல், விளைச்சல், மகசூல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் produce, crop தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலை தலைய… Read More »விளைவு

விளையுள்

சொல் பொருள் (பெ) 1. விளைச்சல், மகசூல், 2. விளைந்தது, உற்பத்தியானது சொல் பொருள் விளக்கம் விளைச்சல், மகசூல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் produce, crop, produce, that which is matured தமிழ் இலக்கியங்களில்… Read More »விளையுள்

விளையுட்டு

சொல் பொருள் (பெ) விளைவுடையது, சொல் பொருள் விளக்கம் விளைவுடையது,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one which has the yield தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆக –… Read More »விளையுட்டு

விளையாட்டி

சொல் பொருள் (பெ) விளையாட்டுப்பெண், சிறுமி,  சொல் பொருள் விளக்கம் விளையாட்டுப்பெண், சிறுமி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் playful girl தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு… Read More »விளையாட்டி