பகரம்
சொல் பொருள் பதில் சொல் பொருள் விளக்கம் பகரம் என்பது பதில் என்னும் பொருளில் வழங்கும் இலவுவிளை வட்டார வழக்காகும். இவ்வட்டார வழக்குச் சொல்லைப் பாவாணர் எழுத்தில் பொது வழக்குச் சொல்லாகப் பயன்படுத்தினார். வழக்குக்கும்… Read More »பகரம்
சொல் பொருள் பதில் சொல் பொருள் விளக்கம் பகரம் என்பது பதில் என்னும் பொருளில் வழங்கும் இலவுவிளை வட்டார வழக்காகும். இவ்வட்டார வழக்குச் சொல்லைப் பாவாணர் எழுத்தில் பொது வழக்குச் சொல்லாகப் பயன்படுத்தினார். வழக்குக்கும்… Read More »பகரம்
சொல் பொருள் உண்மைப்படி, நகல் சொல் பொருள் விளக்கம் மூலப்படி எழுத்தினைப் படியெடுப்பதை பகர்ப்புச் சுருள் என்பது குமரி மாவட்ட வழக்கு. உண்மைப்படி, நகல் என்னும் பொது வழக்கு மற்றை இடங்களில் வழங்கும். பகர்ப்பு… Read More »பகர்ப்புச் சுருள்
சொல் பொருள் பாசிப்பயறு சொல் பொருள் விளக்கம் பாசிப்பயறு என்பது பச்சைப் பயறு ஆகும். பச்சை பாசியாகும். பச்சைப் பாசி என மணிப் பெயர் உண்டு. கிணற்றில் குளத்தில் உள்ள பாசி பசுமை என்பதை… Read More »பக்கப்பயறு
சொல் பொருள் ஊடுபயிர் சொல் பொருள் விளக்கம் விதைக்கப்பட்ட பயிரின் ஊடுபயிராக ஊன்றப்பட்ட பயிரைப் பக்கப்பயிர் என்பது சங்கரன்கோயில் வட்டார வழக்கு. ஊடுபயிர் என்பது பொது வழக்கு. ஒரு பயிரின் ஊடுபயிராக மூன்று நான்கு… Read More »பக்கப் பயிர்
சொல் பொருள் இரவை இலட்டு சொல் பொருள் விளக்கம் இரவை என்பது குறுநொய்யினும் குறு நொய்யானது அதனைக் கொண்டு இலட்டுகம் செய்வர். அதனை ‘ரவாலாடு’ என வழங்குவர். நெல்லை வட்டாரத்தில் நொய்யினிப்பு என்பது இரவை… Read More »நொய்யினிப்பு
நொய்யல் என்பது சிறிதடைந்த ஆறு 1. சொல் பொருள் சிறிதடைந்த ஆற்றை நொய்யல் என்கின்றனர் 2. சொல் பொருள் விளக்கம் பல சிறிய ஆறுகள் ஓடைகள் சேர்கின்றன. ஆறு பெருகுகிறது; பேராறு ஆகிறது. பேராற்றின்… Read More »நொய்யல்
சொல் பொருள் குறை சொல் பொருள் விளக்கம் “எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் நொட்டை சொல்வதே உன் வழக்கமாகி விட்டது” என்று கூறுவது நெல்லை வழக்கு. நொட்டை என்பது குறை என்னும் பொருளது. குறிப்பு:… Read More »நொட்டை
சொல் பொருள் நொய்யரிசி சொல் பொருள் விளக்கம் நொறுங்கிய அரிசி நொய் எனவும், குறுநொய் (குறுணை) எனவும் வழங்கும். நொய்யரிசியை நொச்சு என்பது கம்பம் வட்டார வழக்கு. நுண்ணிய நோக்கை நொசிப்பு என்பது பரிபாடல்.… Read More »நொச்சு
சொல் பொருள் ஈரம் சொல் பொருள் விளக்கம் நைப்பு என்பது ஈரம் என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. முகவை, நெல்லை வழக்குகளிலும் உண்டு. நைப்பு, நமப்பு எனவும் வழங்கும். நைப்பு ஆகிவிட்டால்,… Read More »நைப்பு
சொல் பொருள் ஆறு கடலோடு கலக்கும் இடம் சொல் பொருள் விளக்கம் நெறி=வழி. இவண் நீர்வழி. கடலில் கப்பல் படகு ஆயவை வந்து செல்லும் துறை, முகம் எனப்படும். துறைமுகம் என்பது அது. ஆறு… Read More »நெறிமுகம்